எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
நான்கு பேர்
  1. பெரிய நெல்லிக்காய் அளவிற்குபுளி
  2. 1தக்காளி-
  3. ஒரு தேக்கரண்டிமிளகு சேர்த்த ரசப்பொடி
  4. ஒன்றுகாய்ந்த மிளகாய்
  5. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  6. கருவேப்பிலை மல்லி இலை புதினா
  7. 10 பல்பூண்டு
  8. சிறிதுபெருங்காயம்
  9. ஒரு தேக்கரண்டிஎண்ணெய்
  10. கால் தேக்கரண்டிகடுகு
  11. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    புளி உப்பு சேர்த்து தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து பிறகு கரைத்து எடுத்துக் கொள்ளவும் தக்காளி புதினா கருவேப்பிலை மல்லி இலை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும் பின் அடுப்பில் வாணலியை வைத்து

  2. 2

    சிறிது பெருங்காயம் காய்ந்த மிளகாய் கடுகு தாளித்து புளிக்கரைசலை சேர்த்து கொள்ளவும் மிதமான தீயில் வைக்கவும் அதில் பூண்டு நசுக்கிப் போடவும் பின் மிளகு சேர்த்த ரசப்பொடி சேர்க்கவும்

  3. 3

    கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையான காரமான புளிப்பான மிளகு ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes