காளான்மிளகு வறுவல்&மக்காச்சோளமாவு &கோதுமை மாவு சப்பாத்தி(corn chapati and pepper mushroom recipe)

SugunaRavi Ravi @healersuguna
காளான்மிளகு வறுவல்&மக்காச்சோளமாவு &கோதுமை மாவு சப்பாத்தி(corn chapati and pepper mushroom recipe)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்காளானை சுத்தம் செய்து கட் பண்ணிக்கொள்ளவும்.வெங்காயம் பச்சைமிளகாய் கட் பண்ணிக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில்வைத்துமிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய்வறுத்துஆறவைக்கவும்.
- 2
பின்அதைபொடிப்பண்ணிக்கொள்ளவும்.குக்கரை அடுப்பில்வைத்து எண்ணெய்ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டுவதக்கவும்.
- 3
பின் காளானைப்போட்டுவதக்கி மஞ்சள்பொடிசேர்க்கவும்.
- 4
பின் உப்புசேர்த்துஅரைத்தபொடியைச்சேர்க்கவும்.தேவையான தண்ணீர்விட்டு குக்கரைமூடவும்.
- 5
2 சத்தம்வந்ததும் 5 நிமிடம்சிம்மில் வைத்துஇறக்கவும்.நன்கு எண்ணெய் பிரிந்துஇருக்கும்.
- 6
சுவையான காளான்மிளகுவறுவல் ரெடி.சப்பாத்தி,சாதம்,பரோட்டாவிற்கு ஏற்றது. 🙏😊நன்றி மகிழ்ச்சி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)
#vattaramஅதிக மசாலா பொருட்கள் இல்லாமல் karunamiracle meracil -
-
சோயாகறி(Fresh Soya Curry recipe in tamil)
#Thechefstory #ATW3fresh சோயா முழு புரதம்(full protein)நிறைந்தது. SugunaRavi Ravi -
-
-
கருணைக்கிழங்குமீன்ஸ்டைல் புளிக்குழம்பு/ karunaikilangu puli kulambu recipe in tamil
#kilangu SugunaRavi Ravi -
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
-
-
Multigrain atta heart சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast
#HHகாதலர் தினவாழ்த்துக்கள்.அன்புக்கானதினம் .அனைவருக்கும்அன்பு தினவாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
-
கோதுமை மாவுenergyfishdesignசப்பாத்தி&சிறுபயறு சப்ஜிகிரேவி(wheat fish chapati recipe in tamil)
# npd1 Mystery Box Challengeகுழந்தைகள் ஸ்பெசல் SugunaRavi Ravi -
-
-
-
-
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
பீர்க்கங்காய் சாம்பார்&அவரைக்காய்தேங்காய்பால்கிரேவி([peerkangai sambar and avaraikkai gravy recipes)
#LB பீர்க்கங்காய்சாம்பார்சாதம்,அவரைக்காய்பொரியல் உடன் வீட்டில்கடலை வேகவைத்ததால் அதையும்,பிஸ்தாப்பருப்பும் சேர்த்து லஞ்சுக்கு கொடுத்து விட்டேன். SugunaRavi Ravi -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15808965
கமெண்ட்