சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#CF9 #CHRISTMAS SPECIAL
எங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் மெனுவில் சக்கரை வள்ளி கிழங்கு பை center piece.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

90 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. க்றஸ்ட் (crust)
  2. 18 கிரஹாம் கிரேக்கர்ஸ் ( graham crackers, crushed}
  3. ½ கப் உருகிய வெண்ணை
  4. 6மேஜைகரண்டி பிரவுன் சக்கரை
  5. பில்லிங்(filling):
  6. 2 ½ கப் சக்கரை வள்ளி கிழங்கு, வேகவைத்து மசித்தது )
  7. ½கப் உருகிய வெண்ணை
  8. ¾கப் பிரவுன் சக்கரை
  9. ¼கப் மேப்பள் சீறப் (maple syrup(
  10. 2கப் தேங்காய் பால் (canned)
  11. ½ தேக்கரண்டி சின்னமோன் பவுடர்
  12. ½ தேக்கரண்டி ஜாதிக்காய் பவுடர்
  13. ¼கப் கோகோ பவுடர்
  14. 2தேக்கரண்டி வனில்லா (vanilla ectract)
  15. ¼கப் கார்ன் ஸ்டார்ச் (cornstarch)
  16. ¼தேக்கரண்டி உப்பு
  17. optionalவிப்ட் கிரீம் (whipped topping (dairy whipped spray)
  18. dessert

சமையல் குறிப்புகள்

90 நிமிடங்கள்
  1. 1

    செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  3. 3

    செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  4. 4

    க்ரஸ்ட் செய்ய
    ப்ரீஹீட் ஓவன் 375 degrees F. (180C)
    கிரேக்கர்களை பொடி crush செய்க. கையால் அல்லது மிக்ஸியில் பொடித்துக்கொள்ளலாம். இதை பை டிஷ்ஷில் (9 inch) உருகிய வெண்ணை, பிரவுன் சக்கரையுடன் சேர்த்து சின்ன கிண்ணத்தால் அழுத்தி க்ரஸ்ட் செய்ய (படம்). பேக் 10-15 நிமிடம் கோல்டன் பிரவுன் ஆக ஆரம்பிக்கும்போது ஓவேனிலிறிந்து வெளியே எடுத்து ஆர வைக்க (படம்)

  5. 5

    ஃபில்லிங்:
    பிரஷர் குக்கரில் சக்கரை வள்ளி கிழங்கு வேகவைத்து. ஆறவைத்து தோல் உரிக்க, ஓரு போலில் மேஷ் செய்க
    மேஷ் செய்த சக்கரை வள்ளி கிழங்கு போலில் மீதி ஃபில்லிங் பொருட்களை சேர்த்து hand mixer அல்லது போர்க்கால் பீட் செய்து ஸ்மூத் பேட்டர் (batter) செய்க. ஃபில்லிங்கை 4 நிமிடம் மைக்ரோவேவில் வைக்க, வெளேயெ எடுத்து ரூம் டெம்பரேச்சரில் ஆறவைக்க.

  6. 6

    பின் ஃபில்லிங்கை க்ரஸ்ட்டீல் நிறப்புக பேக் செய்யும்பொழுது ஓரம் கருகாமல் இருக்க, பேகிங் டிஷ் ஓரங்களை foil வைத்து டெண்ட் செய்க (படம்)
    பேக் 60-75 நிமிடம், குச்சியால் நடுவே குத்தி எடுத்தால் குச்சி கிளீன் ஆக வந்ததால் பை ரெடி. வெளியே எடுத்து ஆரவைக்க. நன்றாக ஆறின பின் ரேபிரிஜெரடரில் 3-4 மணி நேரம் வைக்க. பின் ரேபிரிஜெரடரில் 3-4 மணி நேரம் வைக்க. பறிமாறும் முன் வேண்டுமானால் microwavil வார்ம் (warm) செய்யலாம். எனக்கு வார்ம் பை பிடிக்காது. எனக்கு ஜில் என்று இருக்க வேண்டும்.

  7. 7

    ஆப்ஷனல்: அலங்கறிப்பது உங்கள் இஷ்டம். பரிமாறும் முன் அலங்கறிக்கலாம் இதுதான் முதல் முறையாக whipping cream spray உபயோகிக்கிறேன் அழகாக வரவில்லை..nozzle சரியாக அழுத்த practice வேண்டும், பை ருசியாக இருந்தது. துண்டு போடுக, ருசிக்கsp

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes