சாக்லேட் பிளம் கேக்(chocolate plum cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் நறுக்கி வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இதை எட்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
- 2
அடுத்தது பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், பட்டைத்தூள், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, பேக்கிங் சோடா, ஆகியவற்றை சலிக்கவும். மற்றோரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து பீட் செய்யவும்.
- 3
பின்பு வெண்ணிலா எசென்ஸ், பிரவுன் சக்கரை,எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பீட் செய்யவும். இதில் மாவு கலவையை கலந்து கொள்ளவும்.
- 4
பின் ஊற வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் மட்டும் எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும். ஆரஞ்சு சாறு கடைசியில் தேவைப்பட்டால் கேக்கில் சேர்த்து கலக்கவும்.
- 5
கேக் டின்'னில் பட்டர் பேப்பர் செய்து, கேக் கலவையை ஊற்றவும். 15 நிமிடம் oven’னை 180°C அளவில் சூடாக்கவும். கேக் டின்'னை வைத்து, 45 மணி நேரம் 180°C அளவில் பேக் செய்யவும்.
- 6
சுவையான சாக்லேட் பிளம் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
ப்ளம் கேக்(plum cake recipe in tamil)
#CF9எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)
#CookpadTurns4Cook with dry fruits SheelaRinaldo -
-
வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)
என் கணவரின் பிறந்தநாளுக்காக நான் செய்த ஆரோக்கியமான கேக்இதில் கோதுமை, வெல்லம் மற்றும் நட்ஸ் கலந்து செய்து கொடுத்தேன் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.இந்த வருடத்தில் என் மனதிற்குப் பிடித்த உணவு.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி... #m2021 kavi murali -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar
More Recipes
கமெண்ட்