சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil

#kilangu #lunch box
அம்மா சக்கரை வள்ளி கிழங்கை சுட்டு தருவார்கள். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, இது ஒரு ஜப்பனீஸ் ரெஸிபி. சிறிது மாற்றினேன். அவர்கள் glutinous rice flour உபயோகிப்பார்கள்.
நான் கோதுமை மாவில் செய்தேன். க்லெசும் நான் உருவாக்கினேன்.
சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள்
சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil
#kilangu #lunch box
அம்மா சக்கரை வள்ளி கிழங்கை சுட்டு தருவார்கள். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, இது ஒரு ஜப்பனீஸ் ரெஸிபி. சிறிது மாற்றினேன். அவர்கள் glutinous rice flour உபயோகிப்பார்கள்.
நான் கோதுமை மாவில் செய்தேன். க்லெசும் நான் உருவாக்கினேன்.
சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
முந்திரியை கொற கொறவென்று மிக்ஸியில் பொடி செய்க. ஓரு கிண்ணத்தில் மீதி தேவையான பொருட்களுடன் சேர்த்து மிக்ஸ் செய்க. பில்லிங் தயார்.
பிரஷர் குக்கரில் சக்கரை வள்ளிகிழங்கை நீர் சேர்க்காமல் நீராவியில் குழைய வேகவைக்க. பின் தோலுரித்து ஒரு கிண்ணத்தில் மசித்து கொள்ளுங்கள், நான் ஆல் பர்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு, பிரவுன் சக்கரை, உப்பு, எண்ணை சேர்த்து கையால் சப்பாத்தி மாவு போல பிசைந்தேன்.
- 3
3 பெரிய உருண்டைகைகள் செய்தேன். கச்சொறி செய்வது போல உருண்டையை சொப்பு போல செய்து நடுவில் 2 மேஜைகரண்டி பில்லிங் வைக்க. (படம்) ஓரங்களை சேர்த்து சீல் செய்க.
- 4
பின் 2 உள்ளங்க கையின் நடுவில் வைத்து உருண்டை செய்க. உலராமலிருக்க damp towel போட்டு மூடி வைக்க படம்). உருண்டைகளை வ்ல்லிங் மேலே பிதுங்கி வராமல் வ்லேடன் செய்க. (படம்). ஸ்கிலேட் மேலேயோ வாழை இலை மேலேயோ உங்கள் சௌகரியம்
நான் இரும்பு ஸ்கிலேட் மிததிர்க்கும் குறைவான நெருப்பின் மேல் வைத்து. சூடான பின் எண்ணை தடவி பேன் கேக்களை வைத்தேன். ஒரு பக்கம் வேக 4-5 நிமிடம் ஆகலாம். - 5
திருப்பிபோடுக. 2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். பின் ஒரு தட்டின் மேல் போட்டு க்லேஸ் (glaze) செய்க.
க்லேஸ்:ஒரு கிண்ணத்தில் சோய் சாஸ் தேன் இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்க
ப்ரஷால் க்லேசை பேன் கேக்களை பிரஷ் செய்க. மேலே எள் தூவுக.
பில்லிங் பொடி மீதி இருந்தால் அதையும் மேலே தூவலாம். - 6
சுவையான சத்தான சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் தயார்
ருசித்து பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil
#milkஇந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன,சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)
#kilanguகிழங்கை சேர்த்து பல வித ருசியான நலம் தரும் சத்துக்கள் நிறைந்த ரேசிபிகள் செய்யலாம். இது ஒரு ஜப்பனீஸ் ஸ்நாக். குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் வையுங்கள்; ருசித்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். எல்லோரும் ரூசிக்கலாம் Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான ஸ்ட்ராபெற்றி பேன் கேக்
#cookerylifestyleஎங்கள் நாட்டில் வார இறுதி நாட்களில் brunch (breakfast plus lunch) பேன் கேக். 90% எல்லோரும் நேரம் கழித்து எழுந்திருப்பதால் breakfast சாப்பிடுவது இல்லை. Brunch தான். ஸ்ட்ராபெற்றி சத்து நிறைந்த பழம். இதனுடன் வால்நட்ஸ் சேர்த்து பேன் கேக் செய்தேன் #cookerylifestyle Lakshmi Sridharan Ph D -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)
அமெரிக்காவில் பேன்கேக் பாப்புலர். தமிழ் நாட்டில் தோசை எக்ஸ்பிரஸ் இருப்பது போல இங்கு பேன்கேக் ஹவுஸ். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம். தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, எல்லா வாழைப்பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B, c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும், இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #CookpadTurns4 Lakshmi Sridharan Ph D -
பேகல்(bagel recipe in tamil)
#wt2காலம் நேரம் பார்க்க வேண்டாம். காலை, மாலை, மதியம், இரவு எப்ப வேண்டுமானாலும் டோஸ்ட் செய்து ரூசிக்கலாம். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, எண்ணையில் பொறிக்க வேண்டாம். மைதா மாவில்லை Lakshmi Sridharan Ph D -
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALமுட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக் Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான நான்
எளிதில் செய்யக்கூடிய நான் . பட்டர் மசாலாவுடன் சாபிட்டால் தேவாமிருதம் #combo3 Lakshmi Sridharan Ph D -
க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)
#CF9கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும், Lakshmi Sridharan Ph D -
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட் Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. திசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள் #Heart Lakshmi Sridharan Ph D -
டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)
#magazine4சூப்பர் சாஃப்ட் ருசியான ரொட்டி . உள்ளே ஒரு பாக்கெட் இருக்கும். Stir fried காய்கறிகள் உள்ளே வைத்து சாபிடுவேன், ஃபிரெஷ் காய்கறிகள் உள்ளே வைத்து சண்ட்விச் போல செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)
#welcomeநலம் தரும் உணவு பொருட்களை நலல முறையில் செய்வதுதான் இன் குறிக்கோள். My kitchen is the laboratory for culinary science. வ்ளேக்ஸ் விதையில் ஏராளமான omega6. காலிஃப்ளவர் புற்று நோய் வாய்ப்பை குறைக்கும். குறைந்த கொழுப்பு சத்து. என் ரெஸிபி என் science background மூலமும் creativity மூலமும் உருவானது Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALஎங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் மெனுவில் சக்கரை வள்ளி கிழங்கு பை center piece. Lakshmi Sridharan Ph D -
மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)
#welcomeமகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்வறவேர்கிறேன் புது விதமான கேக். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். க்றேன் பெற்றி சாக்லேட் சிப் கலந்த கேக். சாக்லேட் கெனாஷ் (ganache) டாப்பிங். Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
கேரட் கேக்(carrot cake recipe in tamil)
#made2மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது#made2 Lakshmi Sridharan Ph D -
சோடா பிரட் (Irish soda bread)
சோடா பிரட் (Irish soda bread) செய்வது சுலபம். நல்ல ருசி #bake Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட் Lakshmi Sridharan Ph D -
பாதூஷா (Badhusha recipe in tamil)
வருடத்திர்க்கு 2 முறைதான் (கிருஷ்ணா ஜெயந்தி, தீபாவளி) நான் டீப் வ்றை செய்வேன். போட்டியில் கலந்து கொள்வதர்க்காக இந்த வாரம் தினமும் செய்தேன். எல்லாமே ஸ்ரீதர் விரும்பும் பண்டங்கள். பாதுஷாவில் இலவங்கப்பட்டை பொடி சேர்த்தேன். சிறப்பில் ஏலக்காய் பொடி சேர்த்தேன். ஃபைனல் டச் --டார்க் சாக்லேட் நட் பவுடர் பாதூஷாவின் மேல்#deepfry Lakshmi Sridharan Ph D -
Veggie stuffed dosa
#Feb #W4Healthy fun filled recipe. Batter includes the healthy grain jowar in addition to rice and urud. Rich in mineral nutrients such as manganese, magnesiun, calcium etc., vitamin A, biotin, antioxidant what more can you ask for in flavorful aromatic healthy dosa? Enjoy. Stay healthy #feb #W4 Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
பூரி(poori recipe in tamil)
#birthday3எல்லோரும் செய்வது போல நான் செய்வதில்லை. ரெசிபியில் நலம் தரும் பொருட்கள் சுவை கூட சேரவேண்டும். பிளாக்ஸ் ஒமேகா கொழுப்பு நிறைந்தது. மைதா சேர்ப்பதில்லை. ரிவைண்ட் ஆயில் பொறிக்க உபயோகிப்பதில்லை. சுவை, சத்து நிறைந்த எல்லோரும் விரும்பூம் போல அழகிய சாஃப்ட் பூரி Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (6)