கோவில் சர்க்கரை பொங்கல் (Kovil sweet pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெல்லத்தை பொடித்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 3
முந்திரி, திராட்சையை ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
பொடித்து வைத்துள்ள வெல்லதில் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும்.
- 5
பொங்கல் செய்ய ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, அதில் தண்ணீர் கொஞ்சம் பால் சேர்த்து பொங்கி வரும் வரை சூடு செய்யவும்.
- 6
பின்னர் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
- 7
அரிசி நன்கு வெந்தவுடன் வெல்லப்பாகை சேர்த்து கலந்து விடவும். அத்துடன் கொஞ்சம் நெய் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்கள் வேக விடவும்.
- 8
பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 9
பின்னர் வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து சர்க்கரைப் பொங்கலில் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோவில் சர்க்கரைப் பொங்கல் தயார்.
- 10
இந்த சித்திரைத் திருநாள் அன்று சுவையான இனிய கோவில் சர்க்கரைப் பொங்கல் செய்து சுவைத்து மகிழவும்.
- 11
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
-
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
தித்திக்கும் சர்க்கரை பொங்கல்(சூரிய பொங்கல்)(sweet pongal recipe in tamil)
#pongal2022 Gowri's kitchen -
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
-
-
-
-
-
-
நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
தலைப்பு : சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல்(sweet pongal ven pongal recipe in tamil)
#pongal2022 G Sathya's Kitchen -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
-
-
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)
#GA4#Jaggery#week 15கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
More Recipes
கமெண்ட் (3)