எலுமிச்சை சேவை(lemon sevai recipe in tamil)
# WDY
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி 2 மி நேரம் ஊர் வைக்கவும்
- 2
நைசாக அரைக்கவும்
- 3
நீர்க்க கரைத்து வாணலியை அடுப்பில் வைத்து கிளறவும்.
- 4
ஆறியதும் கட்டி இல்லாமல் பிசைந்து ஆவியில் வேகவிடவும்.
- 5
சூட்டுடன் சேவை நாழியில் பிழியவும்
- 6
எண்ணையில் கடுகு,பெருங்காயம்,ப.மி தாளிக்கவும்
- 7
எலுமிச்சை பிழிந்து,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 8
டிபன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
-
22.கதராங்கி (காட்டு எலுமிச்சை) ஊர்காய்
தயிர் சாதத்திற்கு மிக சுவையாக, அற்புதமாக இருக்கும். Chitra Gopal -
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
*அரிசி தயிர் சேவை*(tayir sevai recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சுலபமாகவும், ஆரோக்கியமாகவும்,லஞ்ச் செய்து தர நிறைய ரெசிபிக்கள் உள்ளது.நான் அரிசி சேவையை பயன்படுத்தி,* தயிர் சேவை* செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#pongal2022வீட்டில் தரமான பொருட்களை கொண்டு ஊறுகாய் செய்வது தான் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கடையில் வாங்கும் எந்த ஊறு காயிலும் பிரசர்வெட் டிஸ் சேர்த்து இருப்பார்கள். அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் வீட்டிலேயே மிகவும் குறைவான செலவில் ஆரோக்கியமான நல்ல ஊறுகாய்கள் செய்து கொள்ளலாம். கொஞ்சம் இதற்காக டைம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சீசனில் அந்தந்த ஊறுகாய் வகைகளை செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.தேவையான அளவு ஊறுகாயை முதலில் ஒரு ஜாடியில் எடுத்துக் கொண்டு சாப்பிட டேபிளில் வைத்துக் கொள்ளவும். மீதியை ஒரு கண்ணாடி சீசாவில் பீங்கான் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எவர்சில்வர் ஸ்பூன் போடுவதற்கு பதில் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்தவும். நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும். வீட்டில் செய்யும் ஊறுகாய் ஆல் வயிற்றுப் பிரச்சனை அல்சர் தொந்தரவு வராது. Meena Ramesh -
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
-
காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை Kamala Nagarajan -
எலுமிச்சை சாதம் (lemon rice recipe in Tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு எலுமிச்சை சாதம், தயிர்சாதம் புளிசாதம் செய்து படைப்பார்கள் . ஆதலால் இன்று எலுமிச்சை சாதம் தயிர் சாதம் செய்து படைத்தோம். Azhagammai Ramanathan -
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16036902
கமெண்ட்