எலுமிச்சை ரசம்(lemon rasam recipe in tamil)

Ayisha @Ayshu
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து தாளிக்கவும்.
- 2
மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் பூண்டு இவற்றை மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். தாளித்தவற்றை சட்னியில் நறுக்கிய தக்காளியை சேர்த்து கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும் பெருங்காயத்தூள் சேர்த்து தக்காளி மசியும் வதக்கிக் கொள்ளவும். இதில் அரைத்த மிளகு சீரகம் மசாலாவை சேர்க்கவும் கூடவே மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். ரசத்திற்கு குறிப்பிட்டுள்ள தண்ணீர் சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போட்டு ரசம் நுரைத்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
-
-
-
-
-
-
தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
#wt2ரசம் மிகவும் சளிக்கு சத்து நிறைந்த உணவு... அதிக ஜீரண சக்தி உடையது...ஆகையால் குளிர் காலத்தில் நாம் இந்த உணவை அதிகமாக சேர்த்து கொல்ல வேண்டும்...💯 RASHMA SALMAN -
-
-
துளசி எலுமிச்சை ரசம் (Thulasi elumichai rasam recipe in tamil)
#sambarrasamதுளசி: துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தை தர கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.எலுமிச்சை:மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி இது.எலுமிச்சை உண்டால் சாறு அருந்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல... Aishwarya Veerakesari -
-
-
-
-
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16145505
கமெண்ட்