கேரட் ஹல்வா(carrot halwa recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

கேரட் ஹல்வா(carrot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30minutes
2 பரிமாறுவது
  1. 250 கிராம்கேரட்
  2. அரை கப்சர்க்கரை (தேவையான அளவு)
  3. 8 ஸ்பூன்நெய்
  4. 4 டேபிள் ஸ்பூன்பிரஷ் கிரீம்
  5. சிறிதளவுஏலக்காய்த்தூள்
  6. ஒரு டம்ளர்பால்

சமையல் குறிப்புகள்

30minutes
  1. 1

    குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்

  2. 2

    ஐந்து நிமிடம் வதக்கிய பின்பு ஒரு டம்ளர் பால் சேர்த்து கிளரி சிறிது நேரம் கழித்து மூடி நான்கு விசில் விடவும்

  3. 3

    விசில் அடங்கிய பின்பு கேரட்டை கரண்டியால் மசித்து மிதமான தீயில் வைத்து சர்க்கரையை சேர்த்து கிளறவும் பின்பு தேவை எனில் மட்டும் பிரஷ் கிரீம் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    பின்பு மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி அல்வா பதம் வரும் வரை மிதமான தீயில் வைத்து செய்யவும் ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    கேரட் ஹல்வா ரெடி. ஐஸ்கிரீம் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes