சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கி, குடைமிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின் மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் முட்டையை அங்கங்கே கீறி மசாலாவில் போட்டு 4 நிமிடம் நன்கு வதக்கவும். கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும்.
Similar Recipes
-
-
-
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
-
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
-
-
முட்டைப் பொரியல்(egg poriyal recipe in tamil)
#made3முட்டைப் பொரியல் செய்வது மிகவும் சுலபமானது. இது சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ப்ரட் போன்றவற்றுடன் சாப்பிட ஏதுவானது. punitha ravikumar -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
-
-
-
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
ஹைதராபாத் எக் பிரியாணி
#CF8ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் பிடித்தது. இந்த எக் பிரியாணியை நாமும் செய்து அசத்துவோம். punitha ravikumar -
-
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
-
-
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16136336
கமெண்ட் (2)