பப்பாளி கேரட் அல்வா(papaya carrot halwa recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety

பப்பாளி கேரட் அல்வா(papaya carrot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. ஒரு கப்பப்பாளி
  2. அரை கப்கேரட்
  3. 1 டம்ளர்பால்
  4. 4ஏலக்காய்
  5. 8முந்திரிபருப்பு
  6. 5 ஸ்பூன்நெய்
  7. அரை கப்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பப்பாளி மற்றும் கேரட்டை நன்கு தோல் சீவி துருவிக் கொள்ள வேண்டும் பின்பு கடாயில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் முதலில் பப்பாளியை சேர்க்க வேண்டும் பின்பு சிறிது நேரம் கழித்து கேரட் கேரட்டை சேர்க்க வேண்டும் பப்பாளி மற்றும் கேரட் நன்கு வதங்கிய உடன் என்ப அதில் ஒரு கப் பாலை சேர்க்க வேண்டும் மிருதுவாக வைத்து அதனை நன்கு வேக விடவேண்டும் கேரட் மற்றும் பப்பாளி அதில் நன்கு வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும் அதன்பின் ஏலக்காய் சேர்க்க வேண்டும்

  2. 2

    முந்திரியை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவேண்டும் கேரட் பப்பாளி அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarika Uthaya
Sarika Uthaya @ussweety
அன்று

Similar Recipes