எக் ஹக்காநூடுல்ஸ்(egg hakka noodles recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது உப்பும் சேர்த்து வேகவிடவும் நூடுல்ஸ் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் உப்பு சேர்த்து கலந்து நூடுல்ஸை போடவும் 7_8 நிமிடங்கள் வரை வேகவிடவும் குழைய கூடாது
- 2
நூடுல்ஸ் வெந்ததும் வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றி அலசி எண்ணெய் விட்டு கலந்து ஆறவிடவும் உதிர் உதிராக இருக்க வேண்டும்
- 3
வெங்காயம் மற்றும் அதில் உள்ள தாளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி சாஸ் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும் பின் நூடுல்ஸ் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பீட் செய்து இதில் ஊற்றி கிளறவும்
- 5
நன்கு முட்டை வெந்ததும் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும் இரண்டு கரண்டி கொண்டு நூடுல்ஸ் உடையாமல் மசாலா உடன் நன்கு கலக்குமாறு கலந்து கொள்ளவும்
- 6
நூடுல்ஸ் ஐ வேகவைத்து ரெடியா வெச்சிருந்தா மட்டும் போதும் வெறும் பத்து நிமிடத்தில் சுடச் சுட எக் ஹக்கா நூடுல்ஸ் ரெடி மேலே பொடியாக நறுக்கிய வெங்காய தாள் தூவி கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
-
மலேசியன் ஸ்பெஷல் ஸ்பகெட்டி நூடுல்ஸ் (malasiyan special spagetti noodles recipe in tamil)
#book Taste of mannady -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)
#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Rajarajeswari Kaarthi -
-
-
கமெண்ட் (2)