காய்கறி நூடுல்ஸ்

குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன்.
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 3-4 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் நூடுல்ஸ் யை போட்டு வேக வைக்கவும்.(சாப்டாகும் வரை)
- 2
அடுப்பை அணைத்து விட்டு நூடுல்ஸை தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.அதில் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலக்கவும்.
- 3
ஒரு கடாயை சூடாக்கி ஆலிவ் ஆயில் சேர்த்து,பூண்டு,வெங்காயம்,கேரட்,முட்டைகோஸ்,குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு அதில் வேக வைத்த நூடுல்ஸ்,சோயாசாஸ்,சில்லி சாஸ்,வினிகர்,தக்காளி சாஸ் மற்றும் மிளகுத்தூள்,உப்பு சேர்த்து கலக்கவும்.
- 5
நூடுல்ஸ் கலவையில் காய்கறிகள்,சாஸ் கலவைகள் சேர்த்து 1 -2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 6
கோபி மஞ்சூரியனுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4sasireka
-
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#Nutrient3#goldenapron3காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன . Shyamala Senthil -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
129.வேர்க்கடலை தேங்காய் நூடுல்ஸ்
நான் முற்றிலும் புதிய நூடுல்ஸ் நேசிக்கிறேன் மற்றும் நான் அவர்கள் எளிதாக பல்பொருள் அங்காடி வாங்கி கொள்ளலாம் என்று விரும்புகிறேன் அதனால் நீண்ட முன்பு நான் புதிய நூடுல்ஸ் சோதனை, எனவே இந்த செய்முறையை உத்வேகம் ஒன்றாக வந்தது curry பேஸ்ட், தேங்காய் கிரீம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற ஒரு மணம் டிஷ் செய்கிறது நான் மிகவும் நிரப்புகிறது, எனவே நீங்கள் நிச்சயமாக உங்கள் தட்டில் ஒரு முழு நிறைய தேவையில்லை.நீங்கள் இதை செய்யப் போகிறீர்கள் என நம்புகிறேன்! :) Beula Pandian Thomas -
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்