சேமியா ஸ்வீட்(sweet semiya recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
சேமியா ஸ்வீட்(sweet semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
- 2
மீதமுள்ள நீரில் பட்டை ஏலக்காய் சேர்த்து தாளித்து சேமியாவை சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- 3
தண்ணீரை நன்றாக தனியே காய வைத்து கடாயில் சேர்க்கவும். இதோடு விருப்பப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்து கிளறி விட்டு மூடி போட்டு பத்து நிமிடம் வேக விடவும் சிறு தீயில் வைக்கவும்.
- 4
சேமியா வெந்தபின் சர்க்கரையை சேர்த்து கிளறி விடவும். மூடி போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் வேக விட்டு கடைசியாக வருத்தம் முந்திரி திராட்சையை சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து சர்க்கரை சேமியாவில் இழுத்த பின் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16634075













கமெண்ட் (4)