குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#KU
சென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,
புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

#KU
சென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,
புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 2 கப்வெள்ளை சென்னா
  2. 2மீடியம் சைஸ் வெங்காயம்
  3. 6 பல்பூண்டு
  4. 1 1/2 டீ ஸ்பூன்ம.தூள்
  5. 1 டீ ஸ்பூன்தனி மி.தூள்
  6. 2ப.மிளகாய்
  7. ருசிக்குஉப்பு
  8. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  9. தாளிக்க:-
  10. 1 டீ ஸ்பூன் கடுகு
  11. 1 டீ ஸ்பூன்சீரகம்
  12. 1/2ஸ்பூன்உ.பருப்பு
  13. 1/2ஸ்பூன்க.பருப்பு
  14. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  15. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  16. தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சென்னாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில், ஊற வைத்த சென்னா, ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 6 விசில் விட்டு குழையாமல் வேக விட்டு எடுக்கவும்.

    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம், ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.

    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ப.மிளகாய், பூண்டு கறிவேப்பிலை தாளிக்கவும்.

  5. 5

    தாளித்ததும், வெங்காயம், ம.தூள், தனி மிளகாய் தூள், உப்பு, சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    வதக்கினதும், வேகவைத்த சென்னாவை போட்டு, 5 நிமிடம் வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒன்று சேர நன்கு கிளறி இறக்கவும்.

    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது, சுவையான, சுலபமான, சத்தான,*டேஸ்ட்டி சென்னா சுண்டல்* தயார். இது, சாம்பார் சாதம், ரசம் சாதம், ஆகியவற்றிற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்துங்கள்.

    * டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
17 நவம்பர் 2022 14:40 அன்று

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
18 நவம்பர் 2022 13:20
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிறுதானிய ரிப்பன் பாஸ்தா (millets ribbon pasta recipe in Tamil)
  2. கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)
  3. சேமியா ஸ்வீட்(sweet semiya recipe in tamil)
  4. தலைப்பு : கேழ்வரகு இனிப்பு அடை(ragi sweet adai recipe in tamil)
  5. பிரெஞ்சு டோஸ்ட்(french toast recipe in tamil)
  1. Banyard (kuthiraivali tomoto bhath recipe in tamil)
  2. கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)
  3. சேமியா ஸ்வீட்(sweet semiya recipe in tamil)
  4. முட்டை 65(egg 65 recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16631096
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close