Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Tasty. சாதத்தில் கூட கலந்து சாப்பிடலாம் என்று நினைக்கின்றேன்
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
@crazycookie கண்டிப்பாக ஆனந்தி. சூடான சாதத்தில் நெய் விட்டு, சுட்ட, பொரித்த அப்பளத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
சூடான சாதத்தில் நெய் விட்டு, கூட்டை கலந்து சாப்பிடலாம். சுட்ட (அ) பொரித்த அப்பளத்துடன் சாப்பிட மிகவும் ஆப்ட்டாக இருக்கும், ஆனந்தி.