குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#Kp
இந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

#Kp
இந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேலும் படிக்க

*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#Kp
இந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

#Kp
இந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பேர்
  1. 6பெரிய தக்காளி
  2. 4மீடியம் சைஸ் வெங்காயம்
  3. 1/4 கப்ப.பருப்பு
  4. 1 டேபிள் ஸ்பூன்க.பருப்பு
  5. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  6. 1 ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  7. ருசிக்குஉப்பு
  8. தாளிக்க:-
  9. 1 டீ ஸ்பூன்கடுகு
  10. 1/2 ஸ்பூன்உ.பருப்பு
  11. 1/2 ஸ்பூன்சீரகம்
  12. 6சீவின பெரிய பூண்டு
  13. 2ப.மிளகாய்
  14. 2சி.மிளகாய்
  15. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  16. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  17. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
  18. 2 ஸ்பூன்தே.எண்ணெய்
  19. தண்ணீர் பருப்பு வேக வைக்க
  20. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  21. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
  22. அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின தக்காளி துண்டுகள், கொத்தமல்லி தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக, நறுக்கவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தக்காளி, பூண்டை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.

  3. 3

    ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.

  4. 4

    ப.பருப்பையும், க.பருப்பையும், பௌலில் எடுத்து நன்கு சுத்தம் செய்து,பிறகு ம.தூள், உப்பு சேர்க்கவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் பருப்பை போட்டு குழையாமல் 3/4 பங்கு வேக வைத்து எடுக்கவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1 ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வதங்கியதும், தக்காளி, மி.தூள் சேர்க்கவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தக்காளி வதங்கியதும், வெந்த பருப்பை போடவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பருப்பு சேர்த்து, ஒன்று சேர நன்கு கொதித்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அடுப்பை சிறு தீயில் வைத்து,1 ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,ப.மிளகாய், சி.மிளகாய் போட்டு தாளிக்கவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    தாளித்ததும், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், போட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பின் கூட்டில் போட்டதும், கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறவும்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    இப்போது, சுவையான, சுலபமான,*டமேட்டோ கூட்டு* தயார்.

    *டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    குறிப்பு:- இந்த கூட்டில் தே.எண்ணெய் சேர்ப்பதாலும், தாளிக்கும் போது, வெங்காயம், பூண்டை வதக்கி போடுவதாலும், கூடுதல் சுவை கிடைக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
02 டிசம்பர் 2022 14:13 அன்று

கமெண்ட் (8)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
03 டிசம்பர் 2022 13:27
சூடான சாதத்தில் நெய் விட்டு, கூட்டை கலந்து சாப்பிடலாம். சுட்ட (அ) பொரித்த அப்பளத்துடன் சாப்பிட மிகவும் ஆப்ட்டாக இருக்கும், ஆனந்தி.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
  2. வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pacchadi recipe in tamil)
  3. பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)
  4. காய்கறி கலவை கூட்டு (mixed vegetable kottu recipe in tamil)
  5. பலாக்காய் பொரியல்(palakkai poriyal recipe in tamil)
  1. பலாக்காய் பொரியல்(palakkai poriyal recipe in tamil)
  2. பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)
  3. காய்கறி கலவை கூட்டு (mixed vegetable kottu recipe in tamil)
  4. வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16665412
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close