தினை அரிசி பீட் ரூட் தோசை

தினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.
- 2
ஓரு சூக்கரில் பீட்ரூட், நீராவியில் வேகவைத்து பின் தோலுரித்து துருவுக
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் தினை, அரிசி லேசாக வறுக்கவும். பொறிந்து வாசனை வரும். வேறொரு பாத்திரத்திக்கு மாற்றி 6 கப் நீர் சேர்த்து ஊறவைக்க. உளுந்து + வெந்தயம் 3 கப் நீரில் 6 மணி நேரமாவது ஊறவேண்டும். நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன்
- 3
வடித்து நீர் சேர்த்து முதலில் உளுந்து வெந்தயம் பிளேண்டரில் போட்டு மழ மழ வென்று அறைக்கவும். பின் தினை, அரிசி, பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து அரைக்க. மாவுகளை ஒன்றாக சேர்க்க. அன்றே தோசை செய்ய ஈஸ்ட் சேர்க்கவும். ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும்,
- 4
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், எண்ணை தடவுக எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு தோசை செய்க. தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான தோசை தயார்.
- 5
பரிமாறும் தட்டிர்க்கு தோசைகளை மாற்றுக
எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. சின்ன பசங்களுக்கு தோசையுடன் ஜாம் சேர்தது பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)


தினை அரிசி தக்காளி தோசை


தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)


தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)


பீட் ரூட் தோசை


காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)


குதிரை வாலி அரிசி தோசை


சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


குதிரை வாலி அரிசி இட்லி


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)


சத்து சுவை கூடிய தோசை


கேழ்வரகு தோசை


வரகு அரிசி பிரியானி


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


மல்டை க்ரைன் அடை


ஸ்டவ்ட் சுருள் தோசை


பாசி பயறு இட்லி


பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)


சுவையான சத்தான தோசை கொடோ மில்லேட் மாவு கலந்த தோசை


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


சுவை மிகுந்த கம்பு இட்லி


சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)


வெங்காய தோசை(onion dosai recipe in tamil)


தயிர் வடை


உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு

கமெண்ட்