குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை செய்முறை முக்கிய புகைப்படம்

சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#MT
“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்பது கேழ்வரகுக்கு மிகவும் பொருந்தும் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். புரதம், விட்டமின்கள் B6, K, உலோக சத்துக்கள். நார் சத்து நிறைந்தது. சக்கரை நோய். இரத்த அழுத்தம் இருப்பர்கள் இதை சாப்பிடுவது நல்லது. பட்டு போன்ற மெத்தென்ற தோசை சத்தும், சுவையும் கூடியது. இது ஒரு ஹைபிரிட்; தோசை போல மெல்லியதில்லை, அடை போல தடிமனும் இல்லை, இரண்டிருக்கும் நடுவில். எளிதில் செய்யக்கூடியது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள். #ragi #MT

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  • 1கப் பச்சரிசி
  • ½ கப் முழு உளுந்து
  • ¼ கப் கடலை பருப்பு
  • 2 மேஜைக்கரண்டி கொள்ளு
  • 2 மேஜைக்கரண்டி முழு பயறு
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 2 கப் கேழ்வரகு முழு தானியம்
  • 1 தேக்கரண்டி ஈஸ்ட்
  • 2கப் ஸ்பினாச் கீரை, பொடியாக நறுக்கியது
  • 1கப்வெங்காயம் சாப்ட்
  • 1 அங்குலம் இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 6உலர்ந்த கார சிகப்பு மிளகாய்
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  • 1 மேஜைகரண்டி சீரகம்
  • தேவையானஎண்ணை (நல்லெண்ணை)
  • தேவையானஉப்பு
  • அடை தோசை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பெரிய பாத்திரத்தில் 6 கப் நீர் சேர்த்து உளுந்து,வெந்தயம். கடலை பருப்பு, பயறு, கொள்ளு அரிசி ஊறவைக்க.; 6 மணி நேரமாவது ஊறவேண்டும். நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன்.வடித்து நீர் சேர்த்து பிளேண்டரில் போட்டு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் சேர்த்து சிறிது கொர கொரவென்று அறைக்கவும். முழூ கேழ்வரகு உபயோகித்தால் தனியாக ஊற வைத்து அறைக்கவேண்டும். பின் இரண்டு மாவுகளையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசை மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும்.

    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான உப்பு சேர்த்து கிளறவும், கீரை, சீரகம், பெருங்காயம் சேர்த்து கிளற. மாவு அடை செய்ய தயார்.

    தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் இரும்பு தோசைக் கல்லை உபயோகிப்பேன். சூடான பின், எண்ணை தடவுக எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு அடை தோசை செய்க. அடை தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. இரண்டு பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான அடை தோசை தயார்.

    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. சின்ன பசங்களுக்கு தோசையுடன் ஜாம் சேர்த்து பரிமாறலாம். நான் சாம்பார், தக்காளி சட்னி கூட பறிமாறினேன்

    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
21 பிப்ரவரி 2023 01:35 அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Jasmin Motta _ #BeingMotta
Jasmin Motta _ #BeingMotta @cook_12567865
21 பிப்ரவரி 2023 12:37
👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for சிகப்பு மிளகாய்
  2. 5th for ஈஸ்ட்
  3. 6th for finger millet

Keywords

ஆரோக்கியமான Finger Millet Adai

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சாமை பிடி கொழுக்கட்டை(samai pidi kolukattai recipe in tamil)
  2. குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
  3. சாமைஅரிசிமுருங்கைஇலை முறுக்கு(samai arisi murukku recipe in tamil)
  4. *வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
  5. சோயா சுக்கா(soya chukka recipe in tamil)
  1. கம்பு மாவு மெதுவடை (Pearl millet vada recipe in tamil)
  2. வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)
  3. *இன்ஸ்டென்ஸ் கோதுமை ரவா இட்லி*(instant wheat rava idli recipe in tamil)
  4. சாமைஅரிசிமுருங்கைஇலை முறுக்கு(samai arisi murukku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16816632
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close