சிக்கன் பிரியாணி

renita
renita @loveincook
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
8 பேர்
  1. ஒரு கிலோ சிக்கன்
  2. இரண்டுநீளமாக வெட்டிய பெரிய வெங்காயம்
  3. 15 சிறிய வெங்காயம் பேஸ்ட்
  4. ஆறு பச்சை மிளகாய்
  5. 1/4 கிலோ தக்காளி
  6. மூணு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. ஒரு கிராம் பிரியாணி மசாலா
  8. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. அரை ஸ்பூன் மல்லித்தூள்
  10. சிறிதளவுபிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் அண்ணாச்சி மூக்கு
  11. கல்பாசி
  12. அரை டம்ளர் தயிர்
  13. அரை டம்ளர் எலுமிச்சை சாறு
  14. மூணு ஸ்பூன் நெய்
  15. ஐந்து ஸ்பூன் எண்ணெய்
  16. சிறிதளவுபுதினா மற்றும் கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் பிரியாணி அரிசியை ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்தில் நெய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு கருப்பாசி பச்சை மிளகாய் வெங்காயம் அரைத்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா போட்டு வளக்கவும்

  2. 2

    பிறகு பிரியாணி மசாலா மிளகாய் தூள் சிக்கன் துண்டுகள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    பிறகு ஒரு டம்ளர் பிரியாணி அரிசிக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதி த்த வந்ததும் அரிசியை சேர்த்து மசாலா சூட்டில் பாத்திரத்தை மூடி வைத்து ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விடவும்

  4. 4

    வந்த பிறகு எடுத்தால் சுடச்சுட சுவையான சிக்கன் பிரியாணி பரிமாற ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

renita
renita @loveincook
அன்று

Similar Recipes