சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)

சுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 3
சிகப்பு காராமணி கூட 3 கப் கொதிக்கும் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்க. குக்கரில் வேகவைக்க. என்னிடம் விசில் குக்கர் கிடையாது. பெரிய தீயின் மேல் பிரஷர். குக்கர் வைத்து அதில் போதிய தண்ணீர் எடுத்து கொண்டு சிகப்பு காராமணிபாத்திரம் வைத்து குக்கர் மூடி வெயிட் வைத்து வேகவைத்தேன். குக்கரில் வெயிட் சுத்தின உடனே, நெருப்பை குறைத்து 4 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்தேன். குழைய வைக்காதீர்கள். சிகப்பு காராமணி சாஃப்ட் ஆனால் போதும்.
- 4
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு’,பெருஞ்சீரகம், மெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்க.,உளுந்து, சேர்க்க. உளுந்து, பொன் நிறமானதும், வெங்காயம், பச்சை மிளகாய், வதக்க; வெங்காயம் பிரவுன் ஆனதும் இஞ்சி, பூண்டு சேர்த்து மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்க, 4 நிமிடம்.
- 5
4 நிமிடம். கழித்து 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க, வேகவைத்த சிகப்பு காராமணி சேர்த்து கிளற. மசாலா பொடி, சேர்த்து கிளற. நெருப்பை சிம்மர் செய்க. தேங்காய்பால் சேர்க்க. உப்பு சேர்த்து கிளற. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க.
- 6
அடுப்பிலிறிந்து எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் போட்டு கொள்ளுக. ருசி பார்க்க. நல்ல ருசி. சாதத்துடன் போதுமான கூட்டு, நெய் சேர்த்து ருசிக்க சப்பாத்தி, பரோடா கூட பரிமாறலாம்,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு


அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்


பிளேக் பீன்ஸ் கூட்டு (Black beans kootu recipe in tamil)


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


பப்பாளி காய் கூட்டு


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


தேங்காய் பால் சூப்


பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்


ஜுக்கினி அட்ஜுகி பீன்ஸ் கூட்டு(zucchini adzuki beans koottu recipe in tamil)


வாழைப்பூ பிரியாணி


பாகற்காய் பிட்லை


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


பீட் ரூட் ரசம்


பார்ஸ்நிப் ஹல்வா


காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


கேழ்வரகு தோசை


உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


இந்தோ சீனா ஃப்ரைடு ரைஸ்


பூசணிக்காய் மசாலா


கேரட் கூட்டு


சிகப்பு ரோஜா ரசம்


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)


புதினா ரசம்


சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


கொத்தமல்லி ரசம்

கமெண்ட் (3)