குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் செய்முறை முக்கிய புகைப்படம்

பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#ku
பேர்ல் மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள்lஇட்லி மாவுடன் மில்லேட் மாவு , பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம். #ku

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1கப் மில்லேட் மாவு
  2. 4கப் இட்லி மாவு
  3. ½கப் பிளாக்ஸ்
  4. 1 கப் ரவை
  5. சிட்டிகை பெருங்காயம்
  6. 1 தேக்கரண்டி சீரகப்பொடி
  7. 1 தேக்கரண்டி ஓமப்பொடி
  8. 1 தேக்கரண்டி மிளகு பொடி
  9. 3 கப் புளித்த கட்டி தயிர்
  10. காய்கறிகள்:
  11. 1கப் வெங்காயம், சின்ன சின்ன துண்டாக நறுக்கியது
  12. 1/2 கப் வெள்ளரிக்காய் துருவல்
  13. 1/2 கப் கேரட் துருவல்
  14. 1 மேஜைகரண்டி இஞ்சி துருவியது
  15. 1 தேக்கரண்டி பூண்டு, துருவியது
  16. 1கப் செர்ரி தக்காளி துண்டுகள்
  17. 2பச்சை மிளகாய் துருவியது
  18. 1கப் கொத்தமல்லி பொடிபொடியாக நறுக்கியது
  19. ½ கப் கறிவேப்பிலை
  20. தேவையானஉப்பு
  21. 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  22. தேவையானநல்லெண்ணெய்
  23. ஊத்தப்பம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்

    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்

    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எல்லா மாவுகள், ரவை., ஸ்பைஸ் பொடிகள், தயிர் ஒன்றாக விஸ்க் செய்து கலந்து கொள்ளுங்கள். காய்கறிகள் சேருங்கள். மாவு தண்ணியாகவோ, கெட்டியாகவோ இருக்க கூடாது. சோடா, உப்பு சேர்த்து கிளறி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க
    மிதமான நெருப்பின் மீது கடாய் வைத்து நல்லெண்ணெய் தடவுக. எப்பொழுதும் மிதமான நெருப்பே உபயோகியுங்கள். 1 கப் மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக ஊத்தப்பம் பண்ணுங்கள். மேலெ 1 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றி மூடுங்கள். 4 அல்லது 5 நிமிடம் வெந்த பின் வாசனை வரும். திருப்பி போட்டு மூடிவையுங்கள் 3 நிமிடம்

    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு ஊத்தப்பம் செய்ய 5-6 நிமிடம் ஆகலாம். சமைக்கும் நேரம் அடுப்பைப் பொருத்தது. சைஸ் (size) பொருத்தது. 6-8 ஊத்தப்பம் செய்யலாம். விண்டு பார்த்தால் சாஃப்ட் பஞ்சு போல இருக்கும். சட்னி, ஊறுகாய் கூட பரிமாறுக

    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
17 நவம்பர் 2022 21:07 அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (11)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
21 நவம்பர் 2022 03:56
Fourth step explanation was very nice 👍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிறுதானிய ரிப்பன் பாஸ்தா (millets ribbon pasta recipe in Tamil)
  2. கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)
  3. சேமியா ஸ்வீட்(sweet semiya recipe in tamil)
  4. தலைப்பு : கேழ்வரகு இனிப்பு அடை(ragi sweet adai recipe in tamil)
  5. பிரெஞ்சு டோஸ்ட்(french toast recipe in tamil)
  1. பன்னீர் டிக்கா(paneer tikka recipe in tamil)
  2. பிரெஞ்சு டோஸ்ட்(french toast recipe in tamil)
  3. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  4. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16634470
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close