காயின்ரவாகேசரி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#குழந்தைகள்டிபன்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பேருக்கு
  1. 100கிராம் ரவை
  2. 100கிராம் சர்க்கரை
  3. 1/2லிட்டர் காய்ச்சிய பால்
  4. 100கிராம் நெய்
  5. 20கிராம் உலர்ந்த திராட்சை
  6. உப்பு ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    நெய்யை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கவுக்கவும்

  2. 2

    ரவையை அதில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்

  3. 3

    உப்பைச் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    காய்ந்த பாலை ஊற்றி நன்றாக கிளறவும்

  5. 5

    ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்

  6. 6

    ஒரு தட்டில் சிறிது நெய் தடவி ரவை கலவையை ஊற்றவும்

  7. 7

    ரவைஆறியதும் தட்டில் ஊற்றி வட்டமான மூடிக்கொண்டு

  8. 8

    வட்டமாக கட் பண்ணவும் வட்டமாக கட் பண்ணிய கேசரி மேல் உலர்ந்த திராட்சையை வைத்து

  9. 9

    அலங்கரிக்கவும் வட்டமாக கட் பண்ணி யதால் காயின் மாதிரி இருக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes