சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை கழுவி தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்
- 2
நான் ஸ்டிக்கில் நெய் ஊற்றி முந்திரி சிறிதளவு போடவும்
- 3
பால் ஊற்றவும் ஒரு சிட்டிகை உப்பு போடவும்
- 4
பால் சூடேறியதும் கேரட்டை போட்டு நன்றாக கரையும் வரை வேக விடவும்
- 5
கேரட் வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவும்
- 6
பாலுடன் கேரட் வெந்து அல்வா பதத்திற்கு வந்ததுவிடும்
- 7
நன்றாக கிளறும்போது அல்வா பதத்திற்கு வந்ததும் நெய் பிரிய ஆரம்பிக்கும்
- 8
கேரட் அல்வா பதத்திற்கு வந்துவிட்டது
- 9
ஒரு பிளேட்டில் ஊற்றி முந்திரி பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
-
-
-
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
-
-
-
-
-
-
-
-
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
-
-
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
-
-
-
-
கேரட் அல்வா
#இனிப்பு வகைகள்சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா. Natchiyar Sivasailam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9209220
கமெண்ட்