தேங்காய் நிலக்கடலை சட்னி!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தேங்காய் துருவல் - 1/4 கப்
  2. நிலக்கடலை - 3 ஸ்பூன்
  3. பச்சைமிளகாய் - 5
  4. புளி - சுண்டைக்காய் அளவு
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் நிலக்கடலையை வறுத்து கொள்ளவும்.

  2. 2

    ஆறியபின் தேங்காய், பச்சைமிளகாய், புளி,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து சட்னியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வாணலியில் ஊற்றி சுட்ட பின் இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes