உருளைக்கிழங்கு பால் குருமா
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கொள்ளவும்.மசாலா அரைத்து வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
- 3
தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
- 4
நன்கு ஒன்று சேர்ந்த்தும் தேங்காய்பால் சேர்த்து புதினா,மல்லி தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9308465
கமெண்ட்