சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நன்றாக ஆய்ந்து அலசி வைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் சிறிது எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
ஆறியவுடன் மிக்ஸியில் கீரை, வறுத்த தனியா, மிளகாய், வெந்தயபொடி, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அரைத்த விழுது பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.
- 5
5 நிமிடம் கொதித்தால் போதுமானது. சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சட்னி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முடக்கத்தான் கீரை தோசை!
# காலைஉணவுகள்


வெந்தய கீரை சாம்பார்
#sambarrasam


வல்லாரை கீரை பொரியல்


கடலைபருப்பு சட்னி!
#சட்னி&டிப்ஸ்


மாங்காய் தொக்கு
#நாட்டுகாய்


புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka


வெங்காய சட்னி!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை


கறிவேப்பிலை சட்னி


எள் சட்னி!
#சட்னி&டிப்ஸ்


தலைப்பு : மணத்தக்காளி கீரை கூட்டு


பன்னீர் வெந்தய கீரை புர்ஜி
#மதியஉணவு


பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள்.


மல்லி சட்னி!
#சட்னி&டிப்ஸ்


ேகாங்குரா துவையல்
#home


கருவேப்பிலை சட்னி
#சட்னி


முருங்கை கீரை பொரியல்!
#மதியஉணவு


சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT


வெந்தயக்கீரை அடை
#arusuvai6வெந்தயக்கீரை சேர்த்து செய்த சத்தான அடை.


கீரை பொரியல்


முருங்கை கீரை சூப்
இன்றைய சமயல்


முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு.


பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும்.


சிகப்பு மிளகாய் சட்னி!
#சட்னி&டிப்ஸ்


வெந்தய கீரை பருப்பு குழம்பு
#GA4 #week2


ஹோட்டல் ஸ்டைல் கீரை கூட்டு
#hotel


காய்கறி கதம்ப சாதம்
மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும்.


பருப்பு கீரை
#மதியஉணவு


தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னி


ஜலதோஷத்தை விரட்டியடிக்கும் கல்யாண முருங்கை தோசை!
#அரிசிவகைஉணவுகள்


மணத்தக்காளி கீரை பொரியல்
#arusuvai6

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9341365
கமெண்ட்