பாலக் பூரி

இது மத்திய பிரதேசத்தில் பிரபலமான சத்தான,கலரான உணவு.பாலக்கீரை அரைத்து மசாலா பொருட்கள் சேர்த்து மாவில் கலந்து தயாரிக்கப்படுகிறது.
பாலக் பூரி
இது மத்திய பிரதேசத்தில் பிரபலமான சத்தான,கலரான உணவு.பாலக்கீரை அரைத்து மசாலா பொருட்கள் சேர்த்து மாவில் கலந்து தயாரிக்கப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
பாலக்கீரையை சுத்தம் செய்து கழுவி பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு சேர்த்து பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்காமல்)
- 2
ஒரு பவுலில் கோதுமை மாவு உப்பு,அரைத்த கீரை பேஸ்ட், எண்ணெய் ஊற்றி பிசையவும்.மிருதுவான உருண்டையாக பிசையவும்.
- 3
அதே நேரத்தில் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
- 4
உருண்டைகளை 3-4 இன்ச் வட்ட வடிவமாக தேய்க்கவும்.
- 5
எண்ணெய் சூடானதும் தேய்த்த மாவினை அதில் சேர்க்கவும்.ஒரு தட்டையான கரண்டியினால் அழுத்தி விட்டால் பூரி உப்பலாக வரும்.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவைக்கவும்.(பொன்னிறமாகும் வரை)
- 6
எண்ணெயை பேப்பரில் வடித்து விட்டு தட்டில் வைக்கவும்.
- 7
கிரேவி / ஊறுகாய்/ரைதா உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காட்டு பூரி (kaatu poori recipe in tamil)
சாட்டு பூரி இது நம்ம ஊரு பூரி போன்றுதான் அதனுள் அவர்கள் கொஞ்சம் பூரணம் வைத்து சத்தாக செய்கின்றனர் இது வடநாட்டு கச்சோரி இந்தக் காலப் பிள்ளைகள் எண்ணெய் பதார்த்தம் தான் அதிகம் சாப்பிடுகின்றனர் அவர்களுக்கு சத்தாக இந்த பூரி அமையும் சாட்டு என்பதும் நம்ம ஊர் வறுத்த கடலை உண்மையிலேயே இது வந்து புரோட்டின்நிறைந்தது எல்லா வயதினரும் சாப்பிடலாம் அவர்கள் மைதாமாவில் செய்வார்கள் நாங்கள் பெரும்பாலும் மைதா மாவைத் தவிர்த்து விடுவோம் அதனால் கோதுமை மாவில் செய்துள்ளேன் விருப்பப்பட்டவர்கள் மைதா மாவில் செய்யலாம் #Goldenapron2 Chitra Kumar -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா(paneer stuffed parotta recipe in tamil)
#vd சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. Lakshmi Sridharan Ph D -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)
சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. #flour1 #GA4 #MILK Lakshmi Sridharan Ph D -
-
புனுகுழு
புனுகுழு-ஆந்திராவில் உள்ள விஜயவாடா வில் தெருவோர கடைகளில் பிரபலமான அதிகம் விற்பனயாகக்கூடிய ஸ்நாக்ஸ்.புனுகுழு அரிசி,உழுந்தம்பருப்பு,மசாலா பொருட்கள் சேர்த்து எண்ணெயில் பொறித்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ். Aswani Vishnuprasad -
குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil)
#goldenapron2குஜராத்தில் பிரபலமான மாலை நேர ஸ்னாக் இது. டீயுடன் சாப்பிடுவார்கள். வெந்தயகீரை சேர்த்து செய்த மசாலா காக்ரா Sowmya Sundar -
சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)
#welcomeஇந்த வருடத்தை ஆரோக்கியமானதாக ஆரம்பிக்க ஒரு ஆரோக்கிய உணவு ரெசிபி பகிர்ந்துள்ளேன். Cooking Passion -
-
1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
#cookwithsugu#mycookingzealஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு Vijayalakshmi Velayutham -
பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu -
பாலக் பன்னீர் சீஸ் தோசை
#கீரைவகைசமையல்கள்பாலக்கீரையில் அனைத்து விட்டமின் சத்துக்கள் உள்ளது ,பன்னீர் புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பாலக் பனீர் சீஸ் தோசை செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
Methati Chekkalu (Methati chekkalu recipe in tamil)
#ap அரிசி மாவில் செய்யும் இந்த அப்பச்சி மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற மாலை ஸ்நாக்ஸ். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
-
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி. Kanaga Hema😊 -
-
-
முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் கேழ்வரகுமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. அம்மா கேழ்வரகு கூழ், களி, தோசை, வெல்ல அடை செய்வார்கள். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.முட்டைகோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் , மசாலா பொடி சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. . நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர். #millet Lakshmi Sridharan Ph D -
மோமோஸ்(momos recipe in tamil)
#m2021இந்த உணவு நான் போன வருடம் செய்தது என் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பிடித்தது ஆனால் நான் அதுக்கப்புறம் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் செய்ய முடியாமல் போன உணவை இன்று நான் சில ஞாபகங்கள் உடன் இன்று உங்களுக்கு செய்து உள்ளேன். Sasipriya ragounadin -
வெஜிடபுள் தேங்காய் பால் (கேரளா ஸ்டைல்)(Vegetable Coconut Milk/Stew recipe in Tamil(kerala style)
*இது கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய மிகப் பிரபலமான ஆப்பத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது.*இதில் காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.#kerala kavi murali -
பூரி
நாட்டின் முதன்மையான ,அனைவரும் விரும்ப்பக்கூடிய உணவு.கோதுமை மாவில் உருண்டைகளை உருட்டி ரோலாக தேய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து விருப்பமான கறியுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட்