குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய் பால் புலாவ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய் பால் புலாவ் செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் பால் புலாவ்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

தேங்காய் பால் புலாவ்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • பாசுமதி அரிசி இரண்டு கப்
  • தேங்காய் ஒன்று
  • கேரட் கால் கப்
  • ப.பட்டாணி கால் கப்
  • உ.கிழங்கு கால் கப்
  • பெ.வெங்காயம் ஒன்று
  • ப.மிளகாய் இரண்டு
  • இஞ்சி பூண்டு விழுது நான்கு ஸ்பூன்
  • பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு
  • உப்பு தே.அளவு
  • எண்ணெய் நான்கு டே.ஸ்பூன்
  • நெய் இரண்டு ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காயை துருவி அரைத்து முதல் பால் ஒரு கப் இரண்டாம் பால் இரண்டு கப் எடுக்கவும்.

  2. 2

    பாசுமதி அரிசியை கழுவி விட்டு இருபது நிமிடங்கள் ஊற விடவும்

  3. 3

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.

  4. 4

    அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம்.ப.மிகாய் காய்கறிகள்.உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி இரண்டாம் பால் இரு கப் சேர்த்து மூடி காய்களை வேக விடவும்.

  6. 6

    அதிலேயே முதல் பால் ஒரு கப் சேர்த்து கொதி வரும் போது நீரை வடித்து அரிசியை போட்டு குக்கரை மூடவும்.

  7. 7

    இரண்டு விசில் வந்ததும் அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்.

  8. 8

    இப்போது குக்கரை திறந்து இலேசாக அரிசி உடையாமல் கிளறி இரண்டு ஸ்பூன் நெய்யை சுற்றி ஊற்றி பரிமாறவும்.

    தேங்காய் பால் புலாவ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    தேங்காய் பால் புலாவ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    தேங்காய் பால் புலாவ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
18 ஜூன் 2019 04:32 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேங்காய்பால் புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெண்ணிலா ஜஸ்கீரிம்
  2. பிஸிபேளாபாத்!
  3. எளிமையான வெஜ் பர்கர்
  4. சோள ரவை கேக்
  5. காஷ்டா கச்சூரி
  1. தேங்காய் சட்னி
  2. மட்டன் சுக்கா
  3. எலும்பு சால்னா!
  4. திணை கொழுக்கட்டை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9331663
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close