எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3 பெரிய வெங்காயம்
  2. 1/2 தக்காளி
  3. 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1டீஸ்பூன் தனியாத் தூள் (விருப்பப்பட்டால்)
  6. 1டீஸ்பூன் கடுகு உளுந்து
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. மல்லித்தழை சிறிதளவு
  9. 1 சிட்டிகை பெருங்காயம்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்க்கவும்

  2. 2

    வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் உப்பு மஞ்சள் தூள் தனி மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்க்கவும்.

  3. 3

    மல்லித்தழை சேர்த்து,வெங்காயம் வெந்ததும் அடுப்பை அணைக்கவும் ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes