சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- 2
சூடான வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நிறம் மாறியதும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி, உப்பு சேர்த்து சுருள வதக்கி ஆற விடவும்.
- 5
நன்றாக ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும்.
- 6
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த சட்னியை ஊற்றி மூடி வைத்து சுருள வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
- 7
இரண்டு முறை வதக்கி செய்வதால் இந்த சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாது.
- 8
குழந்தைகள் டிபன் பாக்ஸ்க்கும், பயணத்திற்கும் ஏற்ற சட்னி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி Sait Mohammed -
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
புளி சட்னி
சட்னி& டிப்ஸ்புளியோடு பேரிச்சம் பழம் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யும் சட்னி. சாட் வகைகளுக்கு உகந்தது. Natchiyar Sivasailam -
*கடப்பா காரச் சட்னி*
இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9457727
கமெண்ட்