ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி 🍅 பச்சடி!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தக்காளி 🍅 - 1/4 கிலோ
  2. வற்றல் - 10
  3. கடலைபருப்பு - 1 ஸ்பூன்
  4. உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
  5. மல்லிதழை - சிறிதளவு
  6. வெந்தயம் - 1/2 ஸ்பூன்
  7. கடுகு - 1/2 ஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. புளி விழுது - 1 ஸ்பூன்
  10. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு, வெந்தயம்,கடலைபருப்பு சேர்த்து சிவக்க வதக்கவும்.

  2. 2

    பின்னர் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். புளி விழுது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    நன்கு ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து பச்சடியில் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes