கறிவேப்பிலை சட்னி

Suriya Sathian
Suriya Sathian @cook_17219149

#சட்னி& டிப்ஸ்

கறிவேப்பிலை சட்னி

#சட்னி& டிப்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2பேர்களுக்கு பரிமாறுவது
  1. கருவேப்பிலை 50கிராம்
  2. கொத்தமல்லி இலை 20கிராம்
  3. வத்தல் 3
  4. புளி கொஞ்சம்
  5. உளுந்தம்பருப்பு 2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் துருவல் 1கை அளவு
  8. கடுகு தாளிக்க தேவையான அளவு
  9. எண்ணெய் தாளிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்தும்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வத்தல்,புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    வதக்கியதை மிக்சியில் அரைத்து, பின்னர் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

  4. 4

    சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.

  5. 5

    டிப்ஸ்: தேங்காய் சேர்ப்பதால் கறிவேப்பிலையின் துவர்ப்பு இன்றி சட்னி சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suriya Sathian
Suriya Sathian @cook_17219149
அன்று

Similar Recipes