90.தக்காளி சட்னி-ஆந்திரா ஸ்பெஷல்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

சுவையான மற்றும் அற்புதம். இட்லி, தோசை, வெள்ளை அரிசி, தயிர் சாதம் முதலியன சிறந்தது,

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
பரிமாறும் அளவு 5 நபர்கள்
  1. 500 கிராம்தக்காளி
  2. 8சிவப்பு மிளகாய் (ஆந்திரா)
  3. 2 ஸ்பூன்உப்பு
  4. 100 மில்லிநல்லெண்ணை
  5. 2 ஸ்பூன்கடுகு
  6. 2புளி பேஸ்ட்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சிறிய துண்டுகளாக தக்காளி வெட்டி கொள்ளவும்.

  2. 2

    உப்பு, சிவப்பு மிளகாய், புளி,பெருங்காய்ப் பொடி சேர்த்து, ஒரு மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்தவுடன், அரைத்ததைப்போடவும்.

  4. 4

    10 நிமிடங்கள் தக்காளி சட்னி ருசிக்க தயாராக உள்ளது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes