91.பயர் சுண்டல-்முளைப்பயிர் சுண்டல்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

சுவையானதும்,புரதத்தன்மையுள்ளதும் கூட

91.பயர் சுண்டல-்முளைப்பயிர் சுண்டல்

சுவையானதும்,புரதத்தன்மையுள்ளதும் கூட

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
பரிமாறும் அளவு 3 நபர்கள்
  1. 200 கிராம்பாசிப்பருப்பு தோல் கொண்டது
  2. 2 ஸ்பூன்உப்பு
  3. 2 ஸ்பூன்கடுகு
  4. 1 கப்துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் பாயரை நீரில் 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் வடிகட்டவும்.

  2. 2

    2-3 மணி நேரம் வளர அனுமதிக்க. பின்னர் குக்கரில் அதை வேக விடவம்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கடுகு வெடித்தவுடன், சமைத்த பயிரை சேர்க்கவும். துருவிய தேங்காய் சேர்க்கவும்

  4. 4

    5 நிமிடங்கள் சமைக்க, சுண்டல் சுவைக்க தயாராக இருக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes