100.தயிர் வடை-பார்ட்டி ஸ்பெஷல்

Chitra Gopal @cook_7583705
அற்புதமான.பார்ட்டி சிற்றுண்டி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 1 மணி நேரம் உளுத்தம் பருப்பை ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸியில் ஊற வைதத பருப்பையும்,உப்பு மற்றும் மிளகாய் சேர்த்து மென்மையான மாவை போல அரைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெயைச் சேர்க்கவும், சிறு, சிறியமாவை வடை போல போடவும்,பின்பு வடையை, பொன்னிற நிறமாறும் வரை வறுக்கவும்.
- 3
மற்றொரு பாணியில் தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
- 4
வடை தயார் ஆனதும் அதனை, ஒரு நிமிடம் வெந்நீரில் முக்கி, பிறகு அதை தயிரில் முக்குவதால் தான். மிகவும் மென்மையாக இருக்கும்.
- 5
வடை ருசிக்க தயாராக உள்ளது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சன்னா வடை-ஸ்னாக்
சுவையான சிற்றுண்டி


98.மைசூர் போண்டா
சிறந்த சூடான சிற்றுண்டி


93.டாங்கர் பச்சிடி-தமிழ்நாடு சிறப்பு
சுவையான மற்றும் அற்புதம். சாம்பார் சாததிற்க்கு ஏற்றது.


67.கோதுமை ரவை உப்புமா
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது


63.பரூப்பு வடை - கும்பகோணம் ஸ்பெஷல்
மொறு மொறு வடை சுவையானது மற்றும் அற்புதம். சுற்றுப்பயணமாக புதிய இடங்களுக்கு பயணிக்கும் போது சிறந்த சிற்றுண்டி.


15.திருப்பதி வடை-ஸ்பெஷல்
மிக சுவையான


45.ராவா கிச்சிடி - தமிழ்நாடு ஸ்பெஷல்
சிறந்த சிற்றுண்டி


தயிர் வடை
#GA4 #dahivada #week25


தயிர் வடை
#GA4 #dahivada #week25


96.காலிஃபிளவர் பகோடா-பார்ட்டி ஸ்பெஷல்
சிறந்த சிற்றுண்டி


8.கொத்தமல்லி தக்காளி டிப்
சூடானதுன் காரமானதும். இட்லி,தோசை மற்றும் நாண் உடன் சாப்பிட சிறந்தது


1.ஒமம்ப்பொடி - சிற்றுண்டி ஸ்பெஷல்
காரசாரமான மழைகாலச் சிற்றுண்டி


92.பட்டர் முறுக்கு - தமிழ்நாடு ஸ்பெஷல்
சிறந்த சிற்றுண்டி


54.டோக்லா- ராஜஸ்தான் ஸ்பெஷல்
மிக அருமையானது


தயிர் வடை
எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020


தயிர் சாதம்
#combo4#week4


தயிர் வடை(curd vada recipe in tamil)
#ndp4 வீட்டிலேயே செய்யலாம் சுவையான தயிர் வடை


தயிர் வடை
#GA4 #dahivada #week25


நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது...


தயிர் வடை
#GA4Week25


தயிர் வடை(tayir vadai recipe in tamil)


வெங்காயம் ரியாட்டா


விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத


12. பட்டாணி வடை
காரசாரமான,மழைக்கால சிற்றுண்டி.புரத சத்துள்ளது.


தயிர் வடை
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல்.


வெங்காய ரைத்தா


29.ரவா இட்லி
மிக சுவையான


வாழைப்பூ தயிர் வடை
#milk


ராகி வடை


தயிர் வடை
உளுந்து ஊறவைத்து தண்ணீர் வடித்து. 2 பச்சை மிளகாய் கலந்து உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும். கறிவேப்பிலை, வெங்காயம், மிளகு,சீரகம் கலந்தபின் வடைகளாக சுடவும்.இதன் மேல்,தயிர், கேரட் துருவல்,மல்லி இலை,ஓமப்பொடி, காராப்பூந்தி மேலே தூவவும்தயிர் ஊறியதும் சாப்பிட. அருமையான தயிர் வடை தயார்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353635
கமெண்ட்