தயிர் வடை

உளுந்து ஊறவைத்து தண்ணீர் வடித்து. 2 பச்சை மிளகாய் கலந்து உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும். கறிவேப்பிலை, வெங்காயம், மிளகு,சீரகம் கலந்தபின் வடைகளாக சுடவும்.இதன் மேல்,தயிர், கேரட் துருவல்,மல்லி இலை,ஓமப்பொடி, காராப்பூந்தி மேலே தூவவும்தயிர் ஊறியதும் சாப்பிட. அருமையான தயிர் வடை தயார்
தயிர் வடை
உளுந்து ஊறவைத்து தண்ணீர் வடித்து. 2 பச்சை மிளகாய் கலந்து உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும். கறிவேப்பிலை, வெங்காயம், மிளகு,சீரகம் கலந்தபின் வடைகளாக சுடவும்.இதன் மேல்,தயிர், கேரட் துருவல்,மல்லி இலை,ஓமப்பொடி, காராப்பூந்தி மேலே தூவவும்தயிர் ஊறியதும் சாப்பிட. அருமையான தயிர் வடை தயார்
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து 200கிராம் ஊறப்போடவும். உப்பு, பச்சை மிளகாய்2,இதனுடன் கெட்டியாக அரைக்கவும்
- 2
கறிவேப்பிலை வெங்காயம் வெட்டி கலக்கவும். தயிர் எடுக்கவும்
- 3
வெங்காயம் எடுக்க.ஓமப்பொடி காராப்பூந்தி எடுக்க.மல்லி இலை வெட்டவும்
- 4
மாவில் சீரகம், மிளகுதூள் வெட்டிய வெங்காயம் கலக்கவும்
- 5
வடை சுடவும்
- 6
தயிர், கேரட்,மல்லி இலை,காராப்பூந்தி ஓமப்பொடி வடையில் மேலே வைக்க. ஊறவும் சாப்பிட.தயிர் வடை தயார்
- 7
பாதி மாவை போண்டா சுடவும்.போண்டாவுக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் மல்லி இலை சட்னி
- 8
தேங்காய், ப.மிளகாய், உப்பு, புளி,பொட்டு க்கடலை,மல்லி இலை கலந்த சட்னி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தயிர் வடை
உளுந்து ஊறப்போட்டு வடைசுடவும்.தயிர் கெட்டியாக எடுத்து ஓமப்பொடி காராப்பூந்தி கலந்து சாப்பிட வும்.அருமையான வடைகளை இதில் ஊறப்போடவும்..தயிர் வடை தயார் ஒSubbulakshmi -
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
அண்ணாச்சி பழ ரசம் (Annasi pazha rasam recipe in tamil)
மிளகு,சீரகம், பூண்டு, மல்லி இலை,கறிவேப்பிலை, அண்ணா சி பழம் அடித்து கடுகு,உளுந்து, பெருங்காயம், வறுத்து கலவை வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நுரை வரவும் இறக்கி மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
அடை,அவியல்
அரிசி 2உழக்கு ,பருப்புகள்,கடலைப்பருப்பு, து.பருப்பு,பாசிப்பருப்பு கலந்து ஒரு உழக்கு, கலந்து தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.பின் தண்ணீர் வடிகட்டி இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய்5,வரமிளகாய் 7,பெருங்காயம் சிறிது தேவையான அளவு உப்பு ,சீரகம் ,சோம்பு ஒரு ஸ்பூன்போட்டு ரவை பதத்தில் அரைக்கவும். தேங்காய் போடலாம். சின்னவெங்காயம், பெரியவெங்காயம்,முருங்கை கீரை,கறிவேப்பிலை, கடுகு,உளுந்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். காய்கள் எல்லாம் உப்பு போட்டு வேகவைத்து தேங்காய், சீரகம், பூண்டு, வெங்காயம் ,ப.மிளகாய் ,அரைத்து கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை ,பெரியவெங்காயம் ,வெட்டி தாளித்து தயிர் கலந்து இதில் சேர்க்க அருமையான அடை அவியல் தயார் ஒSubbulakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
மல்லி சட்னி (Malli chutney recipe in tamil)
மல்லி கொஞ்சம் மிளகாய் 4,தக்காளி1,உப்பு தண்ணீர் விட்டு அரைக்கவும். ஒSubbulakshmi -
பூரி.உருளை கொண்டைக்கடலை மசால்
உருளை,கொண்டைக்கடலை வேகவைக்கவும். தக்காளி, ப.மிளகாய், மல்லி இலை வெட்டவும்.கடாயில் கடுகு,உளுந்து, சோம்பு, சீரகம், பட்டை,அண்ணாசி மொட்டு,கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். உருளை தோல் உரித்து பிசையவும்.கொண்டைக்கடலை இதில் கலந்து சிறிது கடலை மாவு தண்ணீர் கலந்து இதில் கலந்து கொதிக்க விடவும். மல்லி இலை போடவும்..... குறிப்பு.என்னவர் ஓட்டல் மசாலா மாதிரி உள்ளது என பாராட்டி மகிழ்ந்தேன். கோதுமை மாவு 300கிராம்,உப்பு,3ஸ்பூன் ரவை போட்டு தண்ணீர் சிறிது விட்டு பிசைந்து உடன் பூரிவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.அருமையான பூரி மசாலா தயார் ஒSubbulakshmi -
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
தயிர் வடை
எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020 Lakshmi Sridharan Ph D -
தயிர் சாதம்
#cook with milk. வேக வைத்து வடித்த சாதம்ஆற வைத்து நன்குமசித்து கொண்டு உப்பு சேர்த்துகெட்டியான புளிப்பு இல்லாத தயிர் சேர்த்து கொள்ளவும் பிறகு ஆயில் ஊற்றி கடுகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து சாதத்துடன் கலந்து மல்லி இழை சேர்த்து பரிமாறும் போது தயிர் சாதத்தின் சுவையே வேறுஅற்புதமான தயிர்மணக்க மணக்க தயிர் சாதம் தயார் Kalavathi Jayabal -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார். ஒSubbulakshmi -
ஃப்ரை ரைஸ் தயிர் பச்சடி
சாதம் வடிக்க. பீன்ஸ், கேரட்,உருளை,தக்காளி, பெரிய வெங்காயம் வெட்ட வும்.மல்லி பொதினா வெட்டவும்.சோம்பு,சீரகம், மிளகு,பட்டை,கிராம்பு,சமமாகஎடுத்து பொடி திரிக்கவும்.இது கரம்மசாலா தூள்.நான் விலைக்கு வாங்க மாட்டேன் இஞ்சி ஃபேஸ்ட், பூண்டு எடுக்க. கடாயில் நெய்விட்டு எல்லாம் வதக்கவும். பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கவும். பின் வடித்த சாதம் போட்டு கிண்டவும். தயிர் பச்சடிக்கு தயிர், கேரட்துருவல்,மல்லி இலை,உப்பு சேர்க்க வும் ஒSubbulakshmi -
-
பிரட் தயிர் வடை (Bread thayir vadai recipe in tamil)
#arusuvai4தயிர்வடை போலவே அதே சுவையில் ஆனால் எண்ணை இல்லாமல் ஹெல்தியான பிரட் தயிர் வடை jassi Aarif -
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
பயணம் தயிர் சாதம்(thair
சாதம் 100கிராம் வடிக்கவேண்டும்.கடுகு,உளுந்து,கறிவேப்பிலை தாளித்து இதில் போட்டு பால் 150மி.லி தயிர் 1ஸ்பூன் இஞ்சி பசை ப.மிளகாய் 1சிறியதாக வெட்டி தேவையான அளவு போட்டு கரண்டி யால் கிண்டவும். இதில் மாதுளை கேரட் துண்டு பிரியத்திற்கு ஏற்ப போடவும். ஒSubbulakshmi -
கிச்சடி (Khichadi recipe in tamil)
வெள்ளை ரவை 200கிராம் நெய் ஊற்றி வறுக்கவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கேரட்,பீன்ஸ், உருளை,மல்லி இலை பொடியாக வெட்டி நெய்யில் வதக்கவும். தேவையான உப்பு போடவும்.பின் அதில் 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவும் ரவை போட்டு கிண்டவும்.வெந்ததும் தேங்காய் துறுவல் போடவும் ஒSubbulakshmi -
தயிர் இட்லி
#இட்லி #bookதயிர் வடை போல் தயிர் இட்லி. தயிர் வடை செய்யும் போது தயிர் இட்லி செய்தால் என்ன என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தேன். சுவை நன்றாக இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் செய்ய துணிந்தேன். வழக்கமான இட்லி மாவில் எப்போதும் சுடும் இட்லியை இரண்டு மட்டும் எடுத்து, தயிர் வடை செய்வது போல தயிர் பச்சடி தயார் செய்து, வெந்த இட்லியை சூடாக அதில் சேர்த்தேன். என் கணவர் சாப்பிட்டு விட்டு ஏது தயிர் வடை? ஒன்றுதான் கொடுத்தாய் இன்னொன்று இருந்தால் வேண்டும் என்று கேட்டார். அந்த் அளவிற்கு சுவையாக, தயிர் வடை போலவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.இட்லி கொஞ்சம் சிறிய அளவில் சுட்டு கொள்ளவும். Meena Ramesh -
ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
பச்சடி (Pachadi recipe in tamil)
பரங்கி, கத்தரி,வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் வெட்டவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,வ.மிளகாய் கறிவேப்பிலை வறுத்து காய்,வெங்காயம் வதக்கியதும் புளித்தண்ணீர், பெருங்காயம் கலந்து தேவையான உப்பு போட்டு கொதிக்கவும் மல்லி இலை போடவும் பொங்கல் சிறப்பு# ஒSubbulakshmi -
சென்னை கத்தரி கிரேவி
கத்தரி,தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,ப.மிளகாய், கடுகு,உளுந்து ,கறிவேப்பிலை தாளித்து மற்றவற்றை தாளித்து மிளகாய் பொடி போட்டு உப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறிது தயிர் ஊற்றி இறக்கவும்.தேவை என்றால் முருங்கை சேர்க்கவும். நான் சேர்த்து உள்ளேன் ஒSubbulakshmi -
கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
வேக வைத்து வடித்த சாதம் ஆற வைத்து மசித்து கொள்ளவும் பிறகு அதோடு தேவையான உப்பு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஆயில் ஊற்றி ஊற்றி கடுகு உழுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும் மல்லி இழைதூவி மாதுளம் முத்துக்கள் சேர்த்து தயிர் சாதம் சூப்பர் Kalavathi Jayabal
More Recipes
கமெண்ட்