உருளைகிழங்கு காஸரோல்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450

உருளைகிழங்கு காஸரோல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நபர்: 2 பரிமாறுவது
  1. 4பெரிய உருளை கிழங்குகள்
  2. துருவிய பார்க்சன் சீஸ்
  3. 1நசுக்கிய பூண்டு பல்
  4. 1/2 தேக்கரண்டிமிளகுத் தூள்
  5. 1/2 தேக்கரண்டிகேசீன் மிளகாய் தூள்
  6. 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  7. உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    உருளை கிழங்கை பொடியாக நறுக்கவும். அவற்றை நன்கு கழுவி தனிய வைக்கவும்.

  2. 2

    ஒரு வாயகன்ற பத்திரத்தில் எண்ணெய், உப்பு மற்றும் உருளைகிழங்கு துண்டுகளை சேர்க்கவும். ஒரு பேகிங் ட்ரேயில் உருளைகிழங்கு கலவையை சீராக வைக்கவும். மிளகு மற்றும் மிளகாய் (கேசின்) தூளை தூவவும்.

  3. 3

    இப்பொழுது அவற்றின் மேல் துருவிய சீஸை போடவும். சில ஆலிவ் துண்டுகளை சேர்க்கவும். 900 வாட்ஸ் வெப்பத்தில், 3 நிமிடங்கள் பேக் செய்யவும்.

  4. 4

    ருசியான உருளைகிழங்கு காஸரோல் சுவைக்க தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
அன்று
I am a passionate cook who is always interested in trying out new things in food ."People who love to eat are the best people in the world" , and I am one amongst them .
மேலும் படிக்க

Similar Recipes