சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#CF5 week 5
ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது..

சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)

#CF5 week 5
ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் பிரெட்🍞
  2. தேவையானஅளவு சீஸ் slices
  3. 4உருளை கிழங்கு
  4. 2 கேரட்
  5. 1/2 கப் பீன்ஸ்
  6. 1/2 கப் பச்சை பட்டாணி
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  9. தேவைக்கேற்பஎண்ணெய்
  10. 1 பெரிய வெங்காயம்
  11. 1/4 கப் மல்லிதழை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    உருளை கேரட் பட்டாணி பீன்ஸ் எல்லாம் சேர்த்து உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஆற விட்டு நன்றாக மசிக்கவும்.பெரிய வெங்காயம் பொடிசாக நறுக்கி சேர்க்கவும்.தனி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிசயவும்

  2. 2

    பிரடின் ஓரங்களை வெட்டி, இரண்டாக வெட்டவும்.ஒரு பாதியில் வெஜிடபிள் கலவையை வைத்து அதன் மேல் cheese slice வைத்து மூடவும்.

  3. 3

    Pan இல் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து பிரெட் ஐ சேர்த்து மொறுமொறுப்பாக இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.சூப்பரான சிம்பிளான ஹெல்த்தியான எல்லோருக்கும் பிடித்தமான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes