ஏழுவகை தானிய இட்லி

Sowmya Sundar @cook_16047444
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்
ஏழு வகையான தானியங்களான கோதுமை ,பாசிப்பயறு, துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, கடலையை முளைகட்டி சேர்த்த புரத சத்து நிறைந்த பாரம்பரிய இட்லி.
சமையல் குறிப்புகள்
- 1
தானியங்களை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் முளை கட்டி எடுத்து கொள்ளவும்
- 2
மிக்ஸியில் முளைகட்டிய தானியங்கள்,பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, விழுதுக்கு தேவையான சிறிது உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த விழுதை இட்லி மாவில் கலந்து கொள்ளவும்
- 4
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை விட்டு ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொள்ளு இட்லி
#everyday1 கொள்ளு இட்லி மிகவும் ருசியாகவும் மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் உதவும் கொள்ளு இட்லி காரச் சட்னி சேர்த்து சாப்பிடலாம்


பாலக் இட்லி
#இட்லி


முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)
#deepfry #panipoori #sproutspanipuriசுவையான மற்றும் சத்தான ரெசிபி .சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயறை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் ஏற்ற பதார்த்தம் இது.


கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க


ரெயின்போ இட்லி
#இட்லி


கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம்.


Pattanam Pakoda
புரத சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#lentils - 25g புரத சத்து


வரகு இட்லி
#இட்லி


கம்பு இட்லி
#இட்லி


செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது


கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம்


பச்சை பயறு வெந்தய கீரை சப்பாத்தி
# கோதுமை


சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1


மூவர்ண இட்லி (Moovarna idli recipe in tamil)
#india2020தேசிய கொடி போன்ற மூவர்ண நிறத்தில் இட்லி. குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடும் கலர்புல் இட்லி.


சத்தான முளைகட்டிய பாசிப்பயறு இட்லி
#இட்லி#Bookபாசிப்பயறு ரொம்ப சத்துள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகவும் சத்துள்ளது. இட்லி ஒரே மாதிரியாக செய்தால் போர் அடித்து விடும். சத்தான அதே சமயம் வித்தியாசமான இட்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பாசிப்பயறு, உளுந்து இரண்டும் சேர்வதால் மிகவும் சத்தானதும் கூட.


மக்கா சோள இட்லி (Makkaasola idli recipe in tamil)
#milletஇரும்புசத்து நிறைந்த சத்தான இட்லி


மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும்


சத்து மாவு
#veg என் சமையல் . புரத சத்து நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


பீட்ரூட் தட்டு இட்லி
#இட்லி


பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள்.


தாளிச்ச இட்லி
#everyday1


ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast


இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன்.


மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.


இட்லி
#vattaram2


லைமா பீன்ஸ் பொறிச்ச குழம்பு (Lima beans poricha kulambu recipe in tamil)
சுவை, புரத சத்து நிறைந்த பொறிச்ச குழம்பு, #ve


கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry


நெல்லிக்காய் இட்லி
#இட்லி


ஸ்டஃப்டு வெஜ் கட்லட் இட்லி
#இட்லி


முடக்கத்தான் இட்லி..
இட்லி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9644727
கமெண்ட்