சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்
- 2
ஒரு டீஸ்பூன் தயிர் அல்லது புளி கரைசல் சேர்த்து வதக்கினால் வழவழப்பான தன்மை சீக்கிரமாக நீங்கிவிடும்
- 3
வெண்டைக்காய் முக்கால் பதம் வெந்தவுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும் கடைசியில் மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும். Aparna Raja -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9642648
கமெண்ட்