பெரிய வெங்காயம் 2, பச்சைமிளகாய் 2, பட்டை 2, பிரியாணி இலை இரண்டு, புதினா ஒரு கை, குடைமிளகாய் ஒன்று, பட்டாணி தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன், கிராம்பு-2, சீரகசம்பா ரெண்டு டம்ளர்
இறால் 1/2கிலோ, 4 பெரிய வெங்காயம், 3தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு, மிளகுத்தூள் 5டேபிள் ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, சோம்பு மிளகு வெந்தயம் தாளிக்க
சீரக சம்பா அரிசி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கைப்பிடி புதினா இலை, இரண்டு கொத்து கொத்தமல்லி இலை
இறால், அரிசிமாவு, இஞ்சிபூண்டுவிழுது, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவு, எலுமிச்சைப்பழம், கருவேப்பிலை, எண்ணெய் தேவையான அளவு
சாப்பாட்டு அரிசி (இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்), சின்ன சோயா (20 நிமிடம் ஊற வைக்கவும்), பச்சை பட்டாணி (இரவு முழுவதும் ஊறவைக்கவும்), தேங்காய் பால், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர், கைப்பிடி நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை, எண்ணெய், நெய், பட்டை
வெந்தயக்கீரை , தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், சீரகம் , மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு , உப்பு தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி , கருவேப்பிலை சிறிது, கடுகு
ஒரு ஆழாக்கு அரிசி, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம், தக்காளி, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய் ஒரு துண்டு பட்டை 3 கிராம்பு 2 பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், கைப்பிடி மல்லி இலை புதினா இலை, உப்பு தேவையான அளவு
தக்காளி , பெரிய வெங்காயம் , பாஸ்மதி அரிசி , கொத்தமல்லி புதினா சிறிதளவு, மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, பிரியாணி இலை கிராம்பு ஏலக்காய் பட்டை
சிரகசம்ப அரிசி, பெரிய வெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, உப்பு தேவையான அளவு, தண்ணீர் தேவையான அளவு, பிரிஞ்சி இலை