தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)

தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மசாலா பேஸ்ட் அரைக்க சிறிது இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய், வெங்காயம், காய்ந்த மிளகாய், புதினா, கொத்தமல்லி இலை எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் சிறிது நெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, லவங்கம், கல்பாசி,அன்னாசி மொட்டு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
- 3
முந்திரி பருப்பை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி பின் அரைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 6
பின்னர் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து விடவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு 3விசில் விட்டு, ஆறவிடவும்.
- 7
விசில் அடங்கியதும்,ஆற விட்டு வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
#GA4#week19#pulaoநாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும். Mangala Meenakshi -
-
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
-
-
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
பனீர் கேப்ஸிகம் புலாவ் (Paneer capsicum pulao recipe in tamil)
#cookwithmilkபனீர் எனக்கு மிகவும் பிடிக்கும்.பணீரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.நடுத்தர வயதுடைய பெண்கள் கட்டாயம் உணவில் இதை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இந்த வயதில் தான் பெண்களுக்கு எலும்பு தேயமானம் ஆரம்பிக்கும். ஆகவே எலும்பு உறுதிக்கு அடிக்கடி நடுத்தர வயதுக்காரர்கள் பணீர் எடுத்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது பனீர், சீஸ் போன்ற பால் பொருட்கள்.அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் நல்லது. பால் பொருட்களை கொண்டு வித விதமாக ஏதாவது அடிக்கடி செய்து தருவது மிகவும் நல்லது. என் தோழி பன்னீர் கேப்சிகம் ரைஸ் செய்வது எப்படி என்று சொல்லி கொடுதது போல் செய்துள்ளேன்.அவர்கள் கூறியது போல் பனீரை மேரினேட் செய்து இந்த புலாவ் செய்துள்ளேன்.நன்றி சிவகாமி🙏 Meena Ramesh -
-
-
-
-
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
பட்டர்பீன்ஸில் முதலாக நான் முயற்சித்தேன்#GA4#WEEK19#PULAO Sarvesh Sakashra -
-
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ் -
தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
#onepotஈஸியாக செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. Azhagammai Ramanathan -
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
-
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
-
தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
#pulao #week19 #GA4 Anus Cooking
More Recipes
- உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
- கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
- பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)
- தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
- தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
கமெண்ட்