முளை கட்ட தேவையான தானியங்கள், கம்பு 100g, ராகி100g, பச்சைப்பயிறு100g, கொண்டக்கடலை100g, கருப்பு உளுந்து100g, இரும்பு சோளம்100g, வெள்ளை சோளம்கிராமம், கொள்ளு 100 கிராம், தினை 100 கிராம், 100 கிராம் குதிரைவாலி, சாமை 100 கிராம்
சத்துமாவு தேவையான அளவு, தயிர் ஒரு கப், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பருப்பு வகைகள் கலந்த சத்து மாவு செய்ய தேவையான பொருட்கள், கோதுமை 100 கிராம், நிலக்கடலை 100 கிராம், பொட்டுக்கடலை 100 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், கருப்பு கொண்டை கடலை 100 கிராம், வெள்ளை கொண்டைக்கடலை நூறு கிராம், கொள்ளு 100 கிராம்