முளைகட்டிய ராகி ஹெல்த் மிக்ஸ் பவுடர்(sprouted ragi health mix recipe in tamil)

Rizwana Parveen
Rizwana Parveen @RizwanaRaja2021

முளைகட்டிய ராகி ஹெல்த் மிக்ஸ் பவுடர்(sprouted ragi health mix recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் ராகி முளைகட்டியது
  2. 25 கிராம் பாதாம் பருப்பு
  3. 25 கிராம் முந்திரி பருப்பு
  4. சிறிதுகசகசா
  5. 2 ஸ்பூன் ஜவ்வரிசி
  6. 1 ஏலக்காய்
  7. கால் கப் நாட்டு சர்க்கரை
  8. 2 ஸ்பூன் கொகொ பவுடர்
  9. 2 ஸ்பூன் பால்பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் முளைகட்டிய ராகியை நன்கு வறுக்கவும்.

  2. 2

    பாதாம்,முந்திரி,கசகசா,ஜவ்வரிசி,ஏலக்காய் இவை அனைத்தையும் தனித்தனியாக வறுக்கவும்.

  3. 3

    ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.பாதி அரைத்த பின் நாட்டு சர்க்கரை,பால் பவுடர்,கொகொ பவுடர் சேர்த்து அரைக்கவும்.

  4. 4

    சுவையான ராகி ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயார்.

  5. 5

    இதை குழந்தைகளும் பெரியவர்களும் பாலில் கலந்து குடிக்கலாம். சுவையான ராகி பவுடர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rizwana Parveen
Rizwana Parveen @RizwanaRaja2021
அன்று

Similar Recipes