சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)

மைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம்
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
மைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் வீட்டுல செய்த சத்துமாவா இருந்தாலும் சரி வெளியே வாங்கியதா இருந்தாலும் சரி ஒரு முறை வறுத்து ஜலித்து கொள்ளவும் தேங்காய் ஐ உடைத்து ப்ரவுன் பகுதியை நீக்கிவிட்டு நறுக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து வறுத்து எடுக்கவும்
- 2
நான்ஸ்டிக் பேனில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் வால்நட் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
- 3
பின் நாட்டுச் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும் (சிறிது தண்ணீரில் ஒரு துளி விட்டு கைகளில் தொட்டு பார்த்து உருட்டினால் பந்து போல் வருவது பதம்)
- 4
பின் பதம் வந்ததும் வறுத்து ஜலித்து வைத்துள்ள சத்து மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறவும்
- 5
மாவு வெந்ததும் எடுத்து வைத்துள்ள நெய்யில் சிறிதை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் தேங்காய் துருவல் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் வறுத்து தனியே எடுத்து வைத்துள்ள வால்நட் ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 8
நன்கு சேர்ந்து வரும் போது நறுக்கிய வால்நட் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 9
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு நெய் கசிந்து வருவது பதம் அதுவரை தொடர்ந்து கிளறவும்
- 11
பின் இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டவும் ஒரு ஸ்பூன் கொண்டு அதில் சிறிது நெய் தடவி நன்றாக சமப்படுத்தவும்
- 12
ஒரு மணி நேரம் வரை நன்றாக ஆறவிடவும்
- 13
பின் துண்டுகள் போடவும்
- 14
வழுவழுப்பாகவும், கெட்டியாகவும் இல்லாமல் மிகவும் சாஃப்ட் ஆக ஒவ்வொரு கடிக்கும் க்ரன்ச்சியா வால்நட் ஃபீஸ் உடன் செமயா இருக்கும்
- 15
பின் வறுத்த வால்நட் ஐ மேலே வைத்து ரோஸ் பூ இதழ் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்
- 16
ஆரோக்கியமான சத்துமாவு வால்நட் கேக் 🍰 ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)
நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. தேங்காய், வால்நட் இரண்டும் உடல் நலம்தரும் பொருட்கள். ஓமேகா 6 மிகவும் சிறந்த லிபிட். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #walnuts Lakshmi Sridharan Ph D -
வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)
மூளை வடிவில் இருக்கும் வால்நட் உடம்பிற்கு மிகவும் நல்லது.#walnut competitionரஜித
-
வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Prabha muthu -
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.#walnuts குக்கிங் பையர் -
-
-
-
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy Renukabala -
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.#walnuts Renukabala -
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
-
சத்துமாவு உருண்டை (Sathumaavu urundai recipe in tamil)
#mom சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இதனை தினமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதனால் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் சக்தி பெருகுகிறது Viji Prem -
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
-
சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சத்து மாவு இடியாப்பம், குழந்தைளுக்கு அடிக்கடி செய்வது உண்டு.#GA4#week8#steamed Santhi Murukan -
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது. Sahana D -
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#Newyeartamilஇந்த பச்சடி மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வால்நட் கூடிய இட்லி (Wanut idli recipe in tamil)
எங்கள் கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். சென்னையில் இருக்கும் என் சகோதரிக்கு வால்நட் அனுப்புவேன். தினமும் வால்நட் சும்மாவே சாப்பிடுவேன். இட்லி மாவு எப்பொழுதும் என் வீட்டில் இருக்கும், அரிசி, உளுந்து, வெந்தயம், ஓட்ஸ் சேர்ந்த இட்லி மாவு. அதனுடன் பொடித்த வால்நட், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு பொடி சேர்த்து இட்லி செய்தேன். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த இட்லி. சுவையோ சுவை. #walnuts Lakshmi Sridharan Ph D -
ஸ்னோசுவீட்(Snow sweet recipe in tamil)
#ilovecooking பால்கோவா சுவையில் இ௫க்கும். 3 பொ௫ள் வைத்து எளிய முறையிடு துரிதமாக செய்யலாம் #myfirstrecipe Vijayalakshmi Velayutham
More Recipes
- மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
- தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
- வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
- வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
- திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
கமெண்ட்