பீர்க்கங்காய் பஜ்ஜி (Ridge gourd bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காயை இரண்டு ஓரங்களையும் நறுக்கி விட்டு நடுப்பகுதியை மட்டும் எடுத்து வட்ட வடிவில் நறுக்கி வைக்கவும்.
- 2
மேலே கொடுத்துள்ள மாவு, மசாலா பொருட்களை பொருட்களை ஒரு பௌலில் சேர்க்கவும்.உப்பு,பெருங்காயத்தூள்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் பிரட்டி எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 4
இப்போது மிகவும் சுவையான,ஒரு வித்தியாசமான பீர்க்கங்காய் பஜ்ஜி சுவைக்கத்தயார்.
- 5
தயாரான பஜ்ஜியை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து சுவைக்கவும். மிகவும் சுவையான மொறுமொறு பீர்க்கங்காய் பஜ்ஜி செய்து திடீர் விருந்தினரையும் கூட ருசிக்கச்செய்யலாம்.
- 6
இது ஒரு வித்தியாசமான நாட்டுக்காயான பீர்க்கங்காயை வைத்து செய்துள்ளேன்.மிகவும் சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீர்க்கங்காய் பஜ்ஜி (Peerkankaai bajji recipe in tamil)
வழக்கமாக தயாரிக்கும் பஜ்ஜி மாவில் பீர்க்கங்காயை வட்ட வடிவமாக இருந்தது தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.புளித் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து அதில் அறிந்த பீர்க்கங்காயை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து போட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் சட்னி (ridge gourd chutney recipe in tamil)
#nutritionபீர்க்கங்காய் விட்டமின் ஏ பி சி நிறைந்தது. நார்ச்சத்து மிகுந்த காய். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காயாக கருதப்படுகிறது. பிஞ்சு காயை விட சற்று முற்றிய காய் உடம்பிற்கு நல்லது. Priyaramesh Kitchen -
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
டீ கடை ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 அம்மா எனக்கு அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
-
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala -
புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி (Snack guard rings bajji)
புடலங்காயை வைத்து முதல் முறையாக இந்த பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையான இருந்தது.செய்வது மிகவும் சுலபம். உடனடியாக விருந்தினர்கள் வந்தால் கடையில் கிடைக்கும் பஜ்ஜி மாவில் , இதே போல் புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி செய்யலாம்.#Everyday4 Renukabala -
-
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
-
-
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
-
-
ஓமவள்ளி இலை பஜ்ஜி (Oomavalli ilai bajji recipe in tamil)
#jan2 குழந்தைகளுக்கு ஓமவள்ளி இலையை சாப்பிடக் கொடுத்தால் சளி உடனடியாக குணமாகும். இந்த இலைகளை பஜ்ஜியாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் இன்னும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#wt3 kavi murali
More Recipes
கமெண்ட் (6)