இரண்டு கப்.கேப்பை ராகி மாவு, அரை கட்டு முருங்கை கீரை, வெங்காயம் சன்னமாக நறுக்கியது, பூண்டு சன்னமாக நறுக்கியது, பச்சை மிளகாய் சன்னமாக நறுக்கியது, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் உப்பு, சிட்டிகை பெருங்காயம், தாளிக்க, ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் உளுந்துபருப்பு