ராகி முருங்கைக்கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)

ராகி முருங்கைக்கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பொடிதாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வதங்கியதும் கீரையை அலசி தண்ணீர் வடித்து அதனையும் சேர்க்கவும்
- 3
கீரையை ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்
- 4
ஒரு மிக்சிங் பௌல் ல் ராகி மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் வதக்கிய கீரையை சேர்க்கவும்
- 5
இப்போது இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விடவும்
- 6
தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து மாவை அடை பதத்துக்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சிறு உருண்டை அளவு எடுத்துக் கொள்ளவும்
- 7
வாழை இலையில் அடைகளாக கையால் தட்டவும்
- 8
தோசை தவா காய்ந்ததும் இலையோடு அப்படியே கவிழ்த்து அடையை அதனுள் வைக்கவும்
- 9
இலையை மெதுவாக எடுத்து விடவும். அதே இலையை திரும்பத் திரும்பவும் பயன்படுத்தலாம். அடுப்பை குறைந்த தணலில் வைத்து அடையை வேகவிடவும்
- 10
சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு திருப்பி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து சூடாக சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. Ananthi @ Crazy Cookie -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
#jan2#week2#முருங்கைக்கீரை Aishwarya MuthuKumar -
முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking# Sree Devi Govindarajan -
-
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
முருங்கைக்கீரை நெய் சாதம் (Murunkai keerai nei satham recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil -
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar -
-
கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
-
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
தேங்காய்ப்பால் கீரை (Thenkaai paal keerai recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
More Recipes
- பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
- முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
- வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
- பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
கமெண்ட் (2)