சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தம் பண்ணி தண்ணீர் ஊற்றி கழுவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கைக்கீரை அதில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கவும்.தண்ணீர் சுண்டி கீரை நன்கு வதங்கியதும் அடுப்பை நிறுத்தவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக் கொள்ளவும்.தேவையான அளவு உப்பு போடவும்.
- 5
பிறகு அதில் வதக்கிய கீரையை சேர்க்கவும்.பிறகு தண்ணீர் தெளித்து தெளித்து அடை மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- 6
பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு காகித கவரில் எண்ணெய் தடவிட்டு அந்த உருண்டைகளை வைத்து அடைகளாக கையால் தட்டவும்.பிறகு அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சூடானதும் தட்டி வைத்த ராகி அடைகளை போடவும்.
- 7
அடையை சுற்றி நல்லெண்ணெய் விட்டு திருப்பி திருப்பி போட்டு வெந்ததும் சூடாக பரிமாறவும்.
- 8
சுவையான சத்தான ராகி முருங்கைக்கீரை அடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா
#mycookingzeal Sai's அறிவோம் வாருங்கள் -
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
-
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
More Recipes
கமெண்ட்